Ennai Kandavarae Ennai - எனைக் கண்டவரே எனைக் - Christking - Lyrics

Ennai Kandavarae Ennai - எனைக் கண்டவரே எனைக்


எனைக் கண்டவரே எனைக் காண்பவரே
எனைக் காத்தவரே எனைக் காப்பவரே

அல்லேலூயாஅல்லேலூயா

பாவியாய் இருந்த என்னைக் கண்டு கொண்டீரே
பாசமாய் மார்போடு அணைத்துக் கொண்டீரே
நெருக்கத்தில் இருந்த என்னைத் தேடி வந்தீரே
நெருங்கி அன்பாக சேர்த்துக் கொண்டீரே

கடந்தகாலமெல்லாம் காத்துக் கொண்டீரே
வருகிற காலத்திலும் காத்துக் கொள்வீரே
கொடுத்த வாக்குத்தத்தம் பூர்த்தி செய்தீரே
புதிய வாக்குறுதி கொடுத்து வீட்டீரே

தள்ளாடி நடந்த என்னைத் தேடி வந்தீரே
மதில்களைத் தாண்டும்படி தூக்கிவிட்டீரே
நெரிந்த நாணலை போல் வாழ்ந்து வந்தேனே
எரியும் தீப்பிழம்பாய் மாற்றி விட்டீரே


Enaik Kanndavarae Enaik Kaannpavarae
Enaik Kaaththavarae Enaik Kaappavarae

Allaelooyaaallaelooyaa

Paaviyaay Iruntha Ennaik Kanndu Konnteerae
Paasamaay Maarpodu Annaiththuk Konnteerae
Nerukkaththil Iruntha Ennaith Thaeti Vantheerae
Nerungi Anpaaka Serththuk Konnteerae

Kadanthakaalamellaam Kaaththuk Konnteerae
Varukira Kaalaththilum Kaaththuk Kolveerae
Koduththa Vaakkuththaththam Poorththi Seytheerae
Puthiya Vaakkuruthi Koduththu Veettirae

Thallaati Nadantha Ennaith Thaeti Vantheerae
Mathilkalaith Thaanndumpati Thookkivittirae
Nerintha Naanalai Pol Vaalnthu Vanthaenae
Eriyum Theeppilampaay Maatti Vittirae

Ennai Kandavarae Ennai - எனைக் கண்டவரே எனைக் Ennai Kandavarae Ennai - எனைக் கண்டவரே எனைக் Reviewed by Christking on August 05, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.