Ennai Belapaduthum - என்னை பெலப்படுத்தும் - Christking - Lyrics

Ennai Belapaduthum - என்னை பெலப்படுத்தும்


என்னை பெலப்படுத்தும் கிறிஸ்துவினால்
எல்லாவற்றையும் செய்ய பெலணுன்டு
என்னை திடப்படுத்து தேவனால்
எதையும் வென்றிடுவேன்

தோல்வி எனக்கில்லையே – நான்
தோற்று போவதில்லையே
ஜெயம் தரும் தேவன்
வெற்றியைத் தந்திடுவார்

பிசாசை வென்றிடுவேன்
சாத்தானை ஜெயித்திடுவேன்
கர்த்தரின் நாமத்தில் ஜெயித்திடுவேன்
தோல்வியை ஜெயமாக மாற்றிடுவேன்

கிறிஸ்து எனக்கு ஜீவன்
சாவு எந்தன் ஆதாயம்
நித்திய ஜீவன் பெற்றிடுவேன்
ஜெயவேந்தனோடு வாழ்ந்திடுவேன்

மதிலைத் தாண்டிடுவேன்
எரிகோவைத் தகர்த்திடுவேன்
செங்கடல் பிளந்திடுவேன்
யோர்தானைக் கடந்திடுவேன்


Ennai Pelappaduththum Kiristhuvinaal Ellaavattaைyum Seyya Pelanundu Ennai Thidappaduththu Thaevanaal Ethaiyum Ventiduvaen Tholvi Enakkillaiyae – Naan Thottu Povathillaiyae Jeyam Tharum Thaevan Vettiyaith Thanthiduvaar Pisaasai Ventiduvaen Saaththaanai Jeyiththiduvaen Karththarin Naamaththil Jeyiththiduvaen Tholviyai Jeyamaaka Maattiduvaen Kiristhu Enakku Jeevan Saavu Enthan Aathaayam Niththiya Jeevan Pettiduvaen Jeyavaenthanodu Vaalnthiduvaen Mathilaith Thaanndiduvaen Erikovaith Thakarththiduvaen Sengadal Pilanthiduvaen Yorthaanaik Kadanthiduvaen
Ennai Belapaduthum - என்னை பெலப்படுத்தும் Ennai Belapaduthum - என்னை பெலப்படுத்தும் Reviewed by Christking on August 03, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.