Enna Nadanthalum Yaar - என்ன நடந்தாலும் யார் - Christking - Lyrics

Enna Nadanthalum Yaar - என்ன நடந்தாலும் யார்


என்ன நடந்தாலும் யார் கைவிட்டாலும்
உமக்கு நன்றி சொல்வேன்
உமது புகழ் பாடுவேன்

1.தேடி வந்தீரே தெரிந்துக் கொண்டீரே
தூய மகனாக்கினீர் – 2
துதிக்கும் மகனாக்கினீர் – இராஜா – 2

இதயம் நிறைந்த நன்றி சொல்வேன்
இரவும் பகலும் புகழ் பாடுவேன்

என்ன நடந்தாலும் யார் கைவிட்டாலும்
உமக்கு நன்றி சொல்வேன்
உமது புகழ் பாடுவேன்

2. ஆவியினாலே அன்பை ஊற்றி
பாவங்கள் நீக்கினீரே – 2
சுவாபங்கள் மாற்றினீரே – இராஜா – 2

இதயம் நிறைந்த நன்றி சொல்வேன்
இரவும் பகலும் புகழ் பாடுவேன்

என்ன நடந்தாலும் யார் கைவிட்டாலும்
உமக்கு நன்றி சொல்வேன்
உமது புகழ் பாடுவேன்

3. இராஜாவின் திருமுகம் காண்கின்ற நாளை
எதிர்நோக்கி ஓடுகிறேன் – இயேசு – 2
நினைத்துப் பாடுகிறேன் – இராஜா

இதயம் நிறைந்த நன்றி சொல்வேன்
இரவும் பகலும் புகழ் பாடுவேன்

என்ன நடந்தாலும் யார் கைவிட்டாலும்
உமக்கு நன்றி சொல்வேன்
உமது புகழ் பாடுவேன்


Enna Nadanthaalum Yaar Kaivittalum
Umakku Nanti Solvaen
Umathu Pukal Paaduvaen

1.thaeti Vantheerae Therinthuk Konnteerae
Thooya Makanaakkineer - 2
Thuthikkum Makanaakkineer - Iraajaa - 2

Ithayam Niraintha Nanti Solvaen
Iravum Pakalum Pukal Paaduvaen

Enna Nadanthaalum Yaar Kaivittalum
Umakku Nanti Solvaen
Umathu Pukal Paaduvaen

2. Aaviyinaalae Anpai Ootti
Paavangal Neekkineerae - 2
Suvaapangal Maattineerae - Iraajaa - 2

Ithayam Niraintha Nanti Solvaen
Iravum Pakalum Pukal Paaduvaen

Enna Nadanthaalum Yaar Kaivittalum
Umakku Nanti Solvaen
Umathu Pukal Paaduvaen

3. Iraajaavin Thirumukam Kaannkinta Naalai
Ethirnnokki Odukiraen - Yesu - 2
Ninaiththup Paadukiraen - Iraajaa

Ithayam Niraintha Nanti Solvaen
Iravum Pakalum Pukal Paaduvaen

Enna Nadanthaalum Yaar Kaivittalum
Umakku Nanti Solvaen
Umathu Pukal Paaduvaen

Enna Nadanthalum Yaar - என்ன நடந்தாலும் யார் Enna Nadanthalum Yaar - என்ன நடந்தாலும் யார் Reviewed by Christking on August 01, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.