Enn Meetper En Nesar Sannithiyil - என் மீட்பர் என் நேசர் சந்நிதியில் - Christking - Lyrics

Enn Meetper En Nesar Sannithiyil - என் மீட்பர் என் நேசர் சந்நிதியில்


என் மீட்பர் என் நேசர் சந்நிதியில்
எப்போது நான் நிற்கப் போகிறேன்?
ஏங்குகிறேன் உம்மைக் காண
எப்போது உம் முகம் காண்பேன்

தாகமாயிருக்கிறேன்
அதிகமாய் துதிக்கிறேன் – நான்

1.மானானது நீரோடையை
தேடித் தவிப்பதுப்போல்
என் நெஞ்சம் உமைக் காண
ஏங்கித் தவிக்கிறது

தாகமாயிருக்கிறேன்
அதிகமாய் துதிக்கிறேன் – நான்

2.பகற்காலத்தில் உம் பேரன்பை
கட்டளை இடுகிறீர்
இராக்காலத்தில் உம் திருப்பாடல்
என் நாவில் ஒலிக்கிறது

தாகமாயிருக்கிறேன்
அதிகமாய் துதிக்கிறேன் – நான்

3.ஆத்துமாவே நீ கலங்குவதேன்
(உன்) நம்பிக்கை இழப்பதேன் – என்
கர்த்தரையே நீ நம்பி இரு
அவர் செயல்கள்(செயல்களை) நினைத்து துதி

ஜீவனுள்ள தேவன் – அவர்
சீக்கிரம் வருகிறார்

ஏங்குகிறேன் உம்மைக் காண
எப்போது உம் முகம் காண்பேன்

தாகமாயிருக்கிறேன்
அதிகமாய் துதிக்கிறேன் – நான்

என் மீட்பர் என் நேசர் சந்நிதியில்
எப்போது நான் நிற்கப் போகிறேன்?


En Meetpar en Naesar Sannithiyil
Eppothu Naan Nirkap Pokiraen?
Aengukiraen Ummaik Kaana
Eppothu Um Mukam Kaannpaen

Thaakamaayirukkiraen
Athikamaay Thuthikkiraen - Naan

1.maanaanathu Neerotaiyai
Thaetith Thavippathuppol
en Nenjam Umaik Kaana
Aengith Thavikkirathu

Thaakamaayirukkiraen
Athikamaay Thuthikkiraen - Naan

2.pakarkaalaththil Um Paeranpai
Kattalai Idukireer
Iraakkaalaththil Um Thiruppaadal
en Naavil Olikkirathu

Thaakamaayirukkiraen
Athikamaay Thuthikkiraen - Naan

3.aaththumaavae Nee Kalanguvathaen
(Un) Nampikkai Ilappathaen - en
Karththaraiyae Nee Nampi Iru
Avar Seyalkal(Seyalkalai) Ninaiththu Thuthi

Jeevanulla Thaevan - Avar
Seekkiram Varukiraar

Aengukiraen Ummaik Kaana
Eppothu Um Mukam Kaannpaen

Thaakamaayirukkiraen
Athikamaay Thuthikkiraen - Naan

En Meetpar en Naesar Sannithiyil
Eppothu Naan Nirkap Pokiraen?

Enn Meetper En Nesar Sannithiyil - என் மீட்பர் என் நேசர் சந்நிதியில் Enn Meetper En Nesar Sannithiyil - என் மீட்பர் என் நேசர் சந்நிதியில் Reviewed by Christking on August 01, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.