என் ராஜாவே என் தேவனே - En Rajavae en Devanae
Song | XXXXX |
Album | Single |
Lyrics | Bro.L.Vincentraj |
Music | N/A |
Sung by | N/A |
- Tamil Lyrics
- English Lyrics
1. காலையிலே உம்மை நோக்கி
கூப்பிடுவேன் நாதா
காலமெல்லாம் உம் பாதம்
அமர்ந்திட அருள் தாரும்
என் ராஜாவே…என் தேவனே---2
2. உமது மிகுந்த கிருபைகளால்
ஆலயம் வருகின்றேன்
பயபக்தியோடே பரிசுத்தரே
உம்மை பணிந்து வணங்கிடுவேன்
என் ராஜாவே… என் தேவனே----2
3. ஏதிரிகள் முன்பாக என் தலையை
உயர்த்தி வையுமய்யா
என் வழியைச் சீர்படுத்தி
நீதியில் நடத்துமைய்யா
என் ராஜாவே… என் தேவனே---2
En Rajavae en Devanae
En Rajavae en Devanae
Vaenduthalai Kaelumaiya
En Karthavae Karunyarae
Kanneerai Thudaiumaiya
1. Kalaielae Umami Nokki
Kuppiduvaen Naathaa
Kalamellam Um Paatham
Amarnthida Arul Tharum
en Rajavae…en Devanae -2
2. Umathu Miguntha Kirubaikalal
Aalaiyam Varukinraen
Payapakthiodu Parisutharae
Ummai Paninthu Vanangiduvaen
en Rajavae…en Devanae -2
3. Yethirigal Munbaga en Thalaiyai
Uyarthi Vaiumaiya
en Vazhiyai Seer Padutthi
Neethiyel Nadathumaiya
en Rajavae…en Devanae -2
என் ராஜாவே என் தேவனே - En Rajavae en Devanae
Reviewed by Christking
on
August 24, 2020
Rating:
No comments: