En Devane - என் தேவனே | Jenson Jacob - Christking - Lyrics

En Devane - என் தேவனே | Jenson Jacob



என் தேவனே
என் நேசரே
உம்மை போல யாரும் இல்லையே
உம்மை போல என்னை தாங்கி
உம்மை போல என்னை நடத்திட
ஒருவரும் பாரில் இல்லையே -2

என் மேய்ப்பரே
யெகோவா ரோஹியே
உம்மை போல யாருமில்லையே

பள்ளத்தாக்கின் லீலியே
சாரோனின் ரோஜாவே
உமக்கீடு யாரும் இல்லையே
பதினாயிரங்களில் சிறந்தவரே
நீர் என்றும் சிறந்தவரே
- என் மேய்ப்பரே

பரிசுத்தரே பரிகாரியே
உம்மை போல யாருமில்லையே
அல்பா ஒமேகாவும் ஆனவரே
நீர் என்றும் மாறாதவர்
- என் தேவனே


English


En Devane - என் தேவனே | Jenson Jacob En Devane - என்  தேவனே | Jenson Jacob Reviewed by Christking on August 02, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.