Uyirodu Uyiraneere | உயிரோடு உயிரானீரே - Christking - Lyrics

Uyirodu Uyiraneere | உயிரோடு உயிரானீரே



உயிரோடு உயிரானீரே எந்தன் மனதாலும் நினைவானீரே (X2)
சிந்தைக்கு விருந்தானீரே நோய் தீர்க்கும் மருந்தானீரே என் (X2)

இந்த பூமியிலே நான் பரதேசி உந்தன் மெய்யான
வார்த்தைகளால் உயிர் வாழ்கின்றேன் (X2)
வழி சத்தியம் ஜீவன் நீரே எந்தன் வாழ்க்கைக்கு ஒளியானீரே (X2)

பஞ்சம் வந்தாலும் பசி நேர்ந்தாலும் அது உம்
அன்பை விட்டு என்னை பிரிக்காதையா (X2)
தாயிக்கும் உயர்ந்தவரே தந்தையிலும் மேலானீரே (X2)
பெற்ற தந்தையிலும் மெலானீரே

உம்மை காட்டி தந்தேன் உம்மை மறுதலித்தேன்
கொடும் சிலுவையில் உம்மை நான் அறைந்தேன் ஐயா (X2)

ஆனாலும் அழைத்தீர் ஐயா அன்போடு அணைத்தீர் ஐயா (X2)
உம் மார்போடு அணைத்தீர் ஐயா


Uyirodu Uyiraneere Endhan Mandhalum Ninaivaneere (X2)
Sindhaikku Virundhaaneere Noi Theerkum Marundhaneere En (X2)

Indha Boomiyile Nan Paradeshi Undhan Meiyana
Varthaigalal Uyir Vazhgindren (X2)
Vazhi Sathiyam Jeevan Neere Endhan Vazhkaikku Oliyaneere (X2)

Panjam Vandhalum Pasi Nernthalum Adhu Un Anbai
Vittu Ennai Pirikadhaiah (X2)
Thaiyikkum Uyarndhavare Thanthiyilum Melaneere (X2)
Petra Thanthaiyilum Malaneere

Ummai Kaati Thandhen Ummai Marudhalithen
Kodum Siluvaiyil ummai Naan Araindhen Iya (X2)

Analum Azhaitheer iya Anbodu Anaitheer iya (X2)
Um Anbodu Anaitheer iya



Uyirodu Uyiraneere | உயிரோடு உயிரானீரே Uyirodu Uyiraneere | உயிரோடு உயிரானீரே Reviewed by Christking on July 13, 2020 Rating: 5
Powered by Blogger.