Shalom Aleichem - ஷாலோம் அலெக்கீம் | Jeyam Kurusile
Song: | Shalom Aleichem |
Album: | Jeyam Kurusile |
Lyrics & Tune: | Joshua Emmanuel |
Music: | Enoch Joshua |
Sung by: | Timmy |
- Tamil Lyrics
- English Lyrics
ஷாலோம் அலெக்கீம்
உமக்கு சமாதானமே
உலகம் கொடுக்க
முடியாததே ஷாலோம்-2
ஷாலோம் ஷாலோம்
ஷாலோம் ஷாலோம்
1.துன்பமோ துயரமோ
வியாதியின் படுக்கையோ
ஷாலோம் ஷாலோம்
பசி பட்டினியோ
பிரிவினை வாழ்க்கையோ
ஷாலோம் ஷாலோம்-2
-ஷாலோம் அலெக்கீம்
2.புயல் காற்றோ பூகம்பமோ
பெருவெள்ளம் புறளுதோ
ஷாலோம் ஷாலோம்
கொள்ளை நோய் பரவுதோ
கொடுமைகள் பெருகுதோ
ஷாலோம் ஷாலோம்-2
-ஷாலோம் அலெக்கீம்
3.யுத்தத்தின் சத்தத்தால்
இரத்தமும் உரையுதோ
சமாதான காரணர்
ஷாலோம் ஷாலோம்
நம்முடன் இருப்பதால்
ஷாலோம் ஷாலோம்-2
-ஷாலோம் அலெக்கீம்
English
Shalom Aleichem - ஷாலோம் அலெக்கீம் | Jeyam Kurusile
Reviewed by Christking
on
July 04, 2020
Rating: