Ratchanya Kartha Um - இரட்சண்ய கர்த்தா உம் | Rev. Stanley Joseph
Song: | Ratchanya Kartha |
Album: | Christ Minded |
Lyrics & Tune: | Rev. Stanley Joseph |
Music: | Alwyn |
Sung by: | Rev. Stanley Joseph |
- Tamil Lyrics
- English Lyrics
இரட்சண்ய கர்த்தா உம் பெயர் சொன்னாலே
கூடாத காரியம் எல்லாம் கூடும்
அல்லேலுயா
விசுவாச விதை என்னில் உருவாகட்டும்
விதை தோன்றி மரமாக வளர்ந்தோங்கட்டும்
விருப்பங்கள் நிறைவேறும் வாழ்வு வேண்டும்
வாழ்வெல்லாம் உம் நினைவு தானே போதும்
சூரியன் ஓடிடும் தன் பாதையில்
நான் ஓடத் தயங்கிடும் மாயம் ஏதோ
போராட்டம் மேற்கொள்ளும் வாழ்வு வேண்டும்
வாழ்வெல்லாம் உம் சித்தம் நடந்தால் போதும்
காற்றுக்கும் கடலுக்கும் கரையில்லையே
கரையில்லா உம் அன்பை பரிசாய் தாரும்
உம்மோடு தினம் பேசும் பழக்கம் வேண்டும்
உம் சத்தம் கேட்டாலே கலக்கம் தீரும்
English
Ratchanya Kartha Um - இரட்சண்ய கர்த்தா உம் | Rev. Stanley Joseph
Reviewed by Christking
on
July 17, 2020
Rating:
No comments: