Paralogame En Sondhamae - பரலோகமே என் சொந்தமே - Christking - Lyrics

Paralogame En Sondhamae - பரலோகமே என் சொந்தமே


பரலோகமே என் சொந்தமே
என்று காண்பேனோ என் இன்ப
இயேசுவை நான் என்று காண்பேனோ

1. வருத்தம் பசி தாகம்
மனத்துயரம் அங்கே இல்லை
விண் கிரீடம் வாஞ்சிப்பேன்
விண்ணவர் பாதம் சேர்வேன்

2. சிலுவையில் அறையுண்டேன்
இனி நானல்ல இயேசுவே
அவரின் மகிமையே எனது இலட்சியமே

3. இயேசு என் நம்பிக்கையாம்
இந்த பூமியும் சொந்தமல்ல
பரிசுத்த சிந்தையுடன்
இயேசுவைப் பின்பற்றுவேன்

4. ஓட்டத்தை ஜெயமுடன்
நானும் ஓடிட அருள் செய்வார்
விசுவாச பாதயில் சோராது ஓடிடுவேன்

5. பரம சுகம் காண்பேன்
பரம தேசம் அதில் சேர்வேன்
ராப்பகல் இல்லையே இரட்சகர் வெளிச்சமே

6. அழைப்பின் சத்தம் கேட்டு நானும்
ஆயத்தமாகிடுவேன் நாட்களும்
நெருங்குதே வாஞ்சையும் பெருகுதே

7. பளிங்கு நதியோரம் சுத்தர்
தாகம் தீர்த்திடுவார் தூதர்கள்
பாடிட தூயனை தரிசிப்பேன்


Paralogame en Sondhamae
Yendru Kaanbaeno
En Inba Yesuvai
Yendru Kaanbaeno

1. Varuththam Pasi Thaagam
Manathuyaram Angaeyillai
Vin Greedam Vaanjippaen
Vinnavar Paadham Saervaen

2. Siluvayil Araiyundaen
Ini Naanalla Yesuvae
Avarin Magimayae
Yenadhu Latchiyame

3. Yesu Yen Nambikkayaam
Indha Boomi Yen Sonthamalla
Parisuththa Sindhiyudan
Yesuvai Pin Pattruvaen

4. Ottaththai Jeyamudan
Naanum Odida Arul Seivaar
Visuvaasa Paadhayil
Soradhu Odiduvaen

5. Parama Sugam Kaanbaen
Paran Desam Adhil Servaen
Raappagal Illayae
Ratchagar Velichamae

6. Azhaippin Saththam Kaettu
Naanum Aayaththamaagiduvaen
Naatkkalum Nerungudhae
Vaanjayum Perugudhae

7. Palingu Nadhiyoram
Suththar Thaagam Theerthiduvaar
Thoodhargal Paadida
Thooyanai Dharisippaen

Paralogame En Sondhamae - பரலோகமே என் சொந்தமே Paralogame En Sondhamae - பரலோகமே என் சொந்தமே Reviewed by Christking on July 08, 2020 Rating: 5
Powered by Blogger.