Ondrumilla - ஒன்றுமில்ல | Eva. Joel Sangeetharaj
Song: | Ondrumilla |
Album: | Single |
Lyrics & Tune: | Eva. Joel Sangeetharaj |
Music: | Johnpaul Reuben |
Sung by: | Eva. Joel Sangeetharaj |
- Tamil Lyrics
- English Lyrics
ஒன்றுமில்ல என்னிடத்தில் ஒன்றுமில்ல - 2
என்னை தேடி வந்த தெய்வம் நீங்க...
என்னை வியக்க வைத்த தெய்வம் நீங்க.....2
ஒன்றுமில்ல என்னிடத்தில் ஒன்றுமில்ல.......
1. பாவி பாவி என்று துரத்திவிட்டார்கள்
என்னை துரோகி என்று சொல்லி கழட்டிவிட்டார்கள்.....2
என்னோடு கூட வந்தீர்
என் சார்பாய் பேசினீர்
எனக்காய் பரிதபித்து
பரிசிலனாக வந்தீர்.....2
2.கனவுகள் எல்லாம் சிதறிபோனதே
காயங்கள் எல்லாம் மனதை கொன்றதே.....2
என்னை அழைத்தீரே கிருபையை தந்தீரே
இந்த வையகத்தில் வாழ வைத்தீரே.....2
ஒன்றுமில்ல என்னிடத்தில் ஒன்றுமில்ல - 2
என்னை தேடி வந்த தெய்வம் நீங்க...
என்னை வியக்க வைத்த தெய்வம் நீங்க.....2
என்னை தேடி வந்த தெய்வம் நீங்க...
என்னை வியக்க வைத்த தெய்வம் நீங்க.....2
(என்னை வாழ வைத்த தெய்வம் நீங்க)
English
Ondrumilla - ஒன்றுமில்ல | Eva. Joel Sangeetharaj
Reviewed by Christking
on
July 11, 2020
Rating: