Nandri Solla Varthaii - நன்றி சொல்ல வார்த்தை | Zion Jebakumar
Song: | Nandri Solla |
Album: | Single |
Lyrics & Tune: | Pr.Zion Jebakumar |
Music: | Rufus |
Sung by: | Pr.Zion Jebakumar |
- Tamil Lyrics
- English Lyrics
நன்றி சொல்ல வார்த்தை இல்லை
நல்லவரை நினைக்கையிலே
செய்த நன்மை நினைக்கையிலே
உள்ளம் நன்றியியால் நிறையுதைய்யா-2
1.தனிமையிலே தவிக்கையிலே
தாயாக தேற்றினீரே-2
(என்) உள்ளம் உடைந்து நிற்கையிலே
என் உயிராக வந்தீரய்யா-2
-நன்றி சொல்ல
2.தேவையிலே இருக்கையிலே
யெகோவாஈராய் சந்தித்தீரே-2
(உந்தன்) அற்புதங்கள் நினைக்கையிலே
ஆனந்தக்கண்ணீரய்யா-2
-நன்றி சொல்ல
3.சோதனைகள் சூழ்க்கையிலே
நிலைத்து நிற்க உதவினீரே-2
பாவம் என்னை நெருங்கையிலே
(என்) பெலனாக வந்தீரைய்யா-2
-நன்றி சொல்ல
English
Nandri Solla Varthaii - நன்றி சொல்ல வார்த்தை | Zion Jebakumar
Reviewed by Christking
on
July 06, 2020
Rating: