Nam Yesu - நம் இயேசு | Eva .Wesley Maxwell - Christking - Lyrics

Nam Yesu - நம் இயேசு | Eva .Wesley Maxwell



நம் இயேசு கிறிஸ்துவினாலே
நாம் முற்றிலும் ஜெயம் கொள்ளுவோம்
நம்மில் அன்பு கூர்ந்து
நம்மை நடத்திடுவார்
அவர் நாமத்தில்
ஜெயம் கொள்ளுவோம்
முற்றிலும்
ஜெயம் கொள்ளுவோம் -நாம்
முற்றிலும்
ஜெயம் கொள்ளுவோம்
நம் இயேசு கிறிஸ்துவினாலே
நாம் முற்றிலும்
ஜெயம் கொள்ளுவோம்

1.பாடுகள் நிந்தைகள் வந்தாலும்
கிறிஸ்துவின் சிலுவையை
சுமந்தே செல்வோம்
பரிசுத்த தேவன் நம் ஏசுவை
பார் எங்கிலும்
பறை சாற்றிடுவோம்
- முற்றிலும்

2.பட்டயமோ, மரணமோ
வந்தாலும்
கிறிஸ்துவின் அன்பை விட்டு
விலகிடோம்
பரலோக தேவன் நம் யேசுவின்
நாமத்தை உயர்த்திட
எழுந்து செல்வோம்
- முற்றிலும்

3.தேவன் எங்கள் பட்சத்தில்
இருக்கிறார் -யார்
நமக்கெதிராய் நிற்க கூடும்
அழைத்தவர் என்றும்
உண்மையுள்ளவர்
மரணபரியந்தம் நடத்திடுவார்
- முற்றிலும்


Nam Yesu Kiristhuvinalae
Naam Muttrilum Jeyam Kolluvom X2
{Nammil Anbu Koorndhu
Nammai Nadathiduvar
Avar Naamathil Jeyam Kolluvom} X2
Muttrilum Jeyam Kolluvom X2
Nam Yesu Kiristhuvinalae
Naam Muttrilum Jeyam Kolluvom
Muttrilum Jeyam Kolluvom
Naam Muttrilum Jeyam Kolluvom
Nam Yesu Kiristhuvinalae
Naam Muttrilum Jeyam Kolluvom

{Paadugal Nindhaigal Vandhalum
Kiristhuvin Siluvayai Sumandhae Selvom} X2
{Parisutha Devan Nam Yesuvai
Paarengilum Paraisattriduvom} X2
Muttrilum Jeyam Kolluvom X2
Nam Yesu Kiristhuvinalae
Naam Muttrilum Jeyam Kolluvom
Muttrilum Jeyam Kolluvom
Naam Muttrilum Jeyam Kolluvom
Nam Yesu Kiristhuvinalae
Naam Muttrilum Jeyam Kolluvom

{Pattayamo Maranamo Vandhalum
Kiristhuvin Anbai Vittu Vilagidom} X2
{Paraloga Devan Nam Yesuvin
Naamathai Uyarthida Yezhundhu Selvom} X2
Muttrilum Jeyam Kolluvom X2
Nam Yesu Kiristhuvinalae
Naam Muttrilum Jeyam Kolluvom
Muttrilum Jeyam Kolluvom
Naam Muttrilum Jeyam Kolluvom
Nam Yesu Kiristhuvinalae
Naam Muttrilum Jeyam Kolluvom

{Devan Engal Patchathil Irukirar
Yar Namakedhiraai Nirkakkoodum} X2
{Azhaithavar Endrum Unmaiyullavar
Maranabariyandham Nadathiduvar} X2
Muttrilum Jeyam Kolluvom X2
Nam Yesu Kiristhuvinalae
Naam Muttrilum Jeyam Kolluvom
Muttrilum Jeyam Kolluvom
Naam Muttrilum Jeyam Kolluvom
Nam Yesu Kiristhuvinalae
Naam Muttrilum Jeyam Kolluvom



Nam Yesu - நம் இயேசு | Eva .Wesley Maxwell Nam Yesu - நம் இயேசு | Eva .Wesley Maxwell Reviewed by Christking on July 18, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.