Naan Paaduvaen - நான் பாடுவேன் | Aswin Raja
Song | Naan Paaduvaen |
Album | Naan Paaduvaen |
Lyrics | J.D.Aswin Raja |
Music | Susai Raj |
Sung by | J.D.Aswin Raja |
- Tamil Lyrics
- English Lyrics
நான் பாடுவேன் என் இயேசுவை
நான் புகழுவேன் என் இராஜனை
நான் போற்றுவேன் என் கர்த்தரை
நான் உயர்த்துவேன் என் நேசரே-2
அல்லே அல்லேலூயா-6-நான் பாடுவேன்
1.நீர் இராஜாதி இராஜா
நீர் தேவாதி தேவன்
நீர் சாரோனின் ரோஜா
நீர் பள்ளத்தாக்கின் லீலி-2
நீரே எல்லாம் நீரே-4
2.உம்மை தூதர்கள் பாட
உம்மை கீர்த்தனம் பண்ண
நீர் சேனைகளின் கர்த்தர்
நீர் வரப்போகும் இராஜா-2
நீரே எல்லாம் நீரே-4
3.நீர் தேவாதி தேவன்
நீர் கர்த்தாதி கர்த்தர்
நீர் ஆளுகை செய்யும் இராஜா
நீர் பரலோக தேவன்-2
நீரே எல்லாம் நீரே-4-நான் பாடுவேன்
English
Naan Paaduvaen - நான் பாடுவேன் | Aswin Raja
Reviewed by Christking
on
July 24, 2020
Rating:
No comments: