Innum Innum - இன்னும் இன்னும் | Eva. Ddavid Vijayakanth & Dr. Jacinth David - Christking - Lyrics

Innum Innum - இன்னும் இன்னும் | Eva. Ddavid Vijayakanth & Dr. Jacinth David



இன்னும் இன்னும் உம் அன்பை அறியனுமே..
இன்னும என்னில் உம் மகிமை நிரம்பனுமே..-2
இயேசுவே தெய்வமே உம் பாதம் அமர்ந்து நான் மகிழனுமே-2

1. ஜீவநதியாய் எந்தன் உள்ளே ஜீவ ஊற்றாய் புறப்படும் என்னில்-2
கனுக்கால் அளவு போதாதையா
முழங்கால் அளவு போதாதையா-2
கடக்கமுடியா நதியாய் என்னை
அபிஷேகித்து நடத்துமையா-2
-இயேசுவே

2. ஜீவ நதியாய் தோன்றும் இடமே
தேவனுடைய பரிசுத்தஸ்தலமே
ஜீவ நதியாய் தோன்றும் இடமே
கர்த்தர் அமரும் சிங்காசனமே
பாயும் இடமெல்லாம் ஆரோக்கியமே
கரைகள் கனி தரும் மரங்கள் தானே-2
இலைகள் எல்லாம் மருந்தாகுமே
கனிகள் கெடாமல் உணவாகுமே..-2

-இயேசுவே..

Innum Innum Um Anbai Ariyanumea
Innum Ennile Um Magamai Nirambanumea..-2
Yesuvea Dheivemea Um Paadham Amarndhu Naan Mazhilanumea

Jeevanadhiyaie Endhan Ullam
Jeeva Ootraie Purapadum Ennil - 2
Kanukaal Alavu Podhadhaiya
Mulangal Alavu Podhadhaiyai -2
Kadakamudiya Nadhaiyai Ennai
Abigashidhu Nadhumaiya -2 - Yesuvea

Jeevanadhiyaie Thondrum Idam
Dhevanudaiya Parsisthasthalamea
Jeeva Nadhiyai Thondrum Idam
Karthar Amarum Singasanamea
Paiyum Idamellam Arokiyamea
Karaigal Kani Tharum Marangal Thanea -2
Ilaigal Ellam Marundhagumea
Kanigal Kodamal Unavagumea -2 - Yesuvea



Innum Innum - இன்னும் இன்னும் | Eva. Ddavid Vijayakanth & Dr. Jacinth David Innum Innum - இன்னும் இன்னும் | Eva. Ddavid Vijayakanth & Dr. Jacinth David Reviewed by Christking on July 18, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.