Enthan Ekkam Ellam - எந்தன் ஏக்கமெல்லாம் - Christking - Lyrics

Enthan Ekkam Ellam - எந்தன் ஏக்கமெல்லாம்



எந்தன் ஏக்கமெல்லாம் எந்தன் நோக்கமெல்லாம் உமக்காக வாழ்வதுதான்
எந்தன் வாஞ்சை எல்லாம் எந்தன் தாகம் எல்லாம் உம் சித்தம் செய்வது தான் (2)

நீர் சொல்லும் வேலையை உண்மையாய் செய்யும் உண்மையுள்ள ஊழியணா ய் என்னை மாற்றும் (2)

1. தகுதியே இல்லாத என்னையா அழைத்தீர்
ஒன்றுக்கும் உதவாத என்னையா தெரிந்தீர் (2)
உம்மன்பை போல வேறொன்றுமில்லை நீர் காட்டும் அன்பிற்கு எல்லையே இல்லை (2)

2. பார்ப்பவர் கண்களுக்கு பாவமாய் தெரிந்தேன்
போகும் பாதை தெரியாமல் பைத்தியம் போல அலைந்தேன் (2)
நீர் மட்டும் இல்லை என்றால் நானுமில்லை உம் கிருபை இல்லை என்றால் வாழ்ழுமில்லை (2)


English


Enthan Ekkam Ellam - எந்தன் ஏக்கமெல்லாம் Enthan Ekkam Ellam - எந்தன் ஏக்கமெல்லாம் Reviewed by Christking on July 23, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.