Ennai Kaanbavarae - என்னை காண்பவரே | Sritharan
Song: | Ennai Kaanbavarae |
Album: | Single |
Lyrics & Tune: | Rev.GV.Sritharan |
Music: | Vicky Gideon |
Sung by: | Rev.GV.Sritharan |
- Tamil Lyrics
- English Lyrics
என்னை காண்பவரே ஆராதனை
என்னை காப்பவரே ஆராதனை-2
ஆராதனை ஆராதனை
ஆராதனை ஆராதனை-2
-என்னை காண்பவரே
1.புல்லுள்ள இடங்களில் மேய்க்கின்றீர்
அமர்ந்த தண்ணீரண்டை சேர்க்கின்றீர்-2
உம்மைப்போல நல்ல மேய்ப்பன் இல்ல
நீர் இருப்பதனால் குறையும் இல்ல-2
ஆராதனை ஆராதனை
ஆராதனை ஆராதனை-2
-என்னை காண்பவரே
2.சாத்தானின் தலையை நசுக்கினீரே
பாவத்தை சிலுவையில் அறைந்திட்டீரே-2
உம் வல்லமைக்கு ஈடு இல்ல
நீர் இருப்பதனால் தோல்வி இல்ல-2
ஆராதனை ஆராதனை
ஆராதனை ஆராதனை-2
-என்னை காண்பவரே
English
Ennai Kaanbavarae - என்னை காண்பவரே | Sritharan
Reviewed by Christking
on
July 01, 2020
Rating: