Enil Varum En Yesuvae - எனில் வாரும் என் இயேசுவே - Christking - Lyrics

Enil Varum En Yesuvae - எனில் வாரும் என் இயேசுவே


எனில் வாரும் என் இயேசுவே என்றும் என்னோடு உறவாடவே

நீர் இன்றி ஒன்றில்லையே இங்கு நீர் தாமே என் எல்லையே

என் நெஞ்ச வீட்டினில் என் இன்ப பாட்டினிலே

உன் நாமம் நான் பாட என் உள்ளம் நீர் வாழவே

என் அன்புத் தாயாக எந்நாளும் எனைக் காக்கவே

என் சொந்தம் நீயாக என் வாழ்வும் நீயாகவே

தேவா எழுந்து வா தேடும் அமைதி தா – 2

உனை அழைத்தேன் உயிர் கொடுத்தேன் உறவைத் தேடியே

பயணம் தான் நான் செல்ல பாதையும் நீயாகவே

வழியெல்லாம் துணையாக வாழ்வெல்லாம் இனிதாகவே

சுமையெல்லாம் சுகமாக பகையெல்லாம் பரிவாகவே

நினைவெல்லாம் நிறைவாக நெஞ்சோடு நீ வாழவே தேவா


Enil Vaarum en Yesuvae Entum Ennodu Uravaadavae

Neer Inti Ontillaiyae Ingu Neer Thaamae en Ellaiyae

En Nenja Veettinil en Inpa Paattinilae

Un Naamam Naan Paada en Ullam Neer Vaalavae

En Anputh Thaayaaka Ennaalum Enaik Kaakkavae

En Sontham Neeyaaka en Vaalvum Neeyaakavae

Thaevaa Elunthu Vaa Thaedum Amaithi Thaa – 2

Unai Alaiththaen Uyir Koduththaen Uravaith Thaetiyae

Payanam Thaan Naan Sella Paathaiyum Neeyaakavae

Valiyellaam Thunnaiyaaka Vaalvellaam Inithaakavae

Sumaiyellaam Sukamaaka Pakaiyellaam Parivaakavae

Ninaivellaam Niraivaaka Nenjadu Nee Vaalavae Thaevaa

Enil Varum En Yesuvae - எனில் வாரும் என் இயேசுவே Enil Varum En Yesuvae - எனில் வாரும் என் இயேசுவே Reviewed by Christking on July 31, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.