En Devane Ennai Thodum – என் தேவனே என்னை - Christking - Lyrics

En Devane Ennai Thodum – என் தேவனே என்னை


என் தேவனே என்னை தொடும் கைவிடாமல் காத்திடும்
நன்மையால் நிரப்பிடும்

1. மாசற்ற மனிதனாய் மாறிடவே என்னை
தொட்டிடும் அன்பான தெய்வ மகனே
சாட்சியாய் பகர்வேன் பாட்டாக படிப்பேன்
நீர் செய்த நன்மைகளை நாள்தோறும் நினைப்பேன்
சந்தோஷமும் சமாதானமும் தொட்டாலே உண்டாகுமே

2. தொட்டாலே போதும் துன்பங்கள் போகும்
விண்ணாட்டு மைந்தனே இறங்கி வாரும்
சிட்டாக பறக்க சாபங்கள் நீங்க
சிலுவை நாதனே சீக்கிரம் வாருமே
ஆறுதலும் தேறுதலும் தொட்டாலே உண்டாகுமே


En Devane Ennai Thodum
Kaividaamal Kaathidum
Nanmaiyaal Nirappidum

1. Maasatra Manidhanaai Maaridavae
Ennai Thottidum Anbaana Dheiva Maganay
Saatchiyaai Pagarvaen Paataaga Padippaen
Neer Seidha Nanmaigalai Naaldhoerum Ninaippaen
Sandhoshamum Samaadhaanamum Thottaalay Undaagumae

2. Thottaalay Poedhum Thunbangal Poegum
Vinnaatu Maindhanay Irangi Vaarum
Chittaaga Parakka Saabangal Neenga
Siluvai Naadhanay Seekiram Vaarumae
Aarudhalum Therudhalum Thottaalay Undaagumae

En Devane Ennai Thodum – என் தேவனே என்னை En Devane Ennai Thodum – என் தேவனே என்னை Reviewed by Christking on July 29, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.