En Aathuma Nesa - என் ஆத்தும நேச - Christking - Lyrics

En Aathuma Nesa - என் ஆத்தும நேச


என் ஆத்தும நேச மேய்ப்பரே
என் உள்ளத்தின் ஆனந்தமே
இன்னும் உம்மைக் கிட்டிச் சேர நான்
வாஞ்சையோடு சமீபிக்கிறேன்

பேசும் பேசும் ஜெபம் செய்யும்போது
ஆண்டவா பிரியமானதை
இப்போ காட்டும் செய்ய ஆயத்தம்

மெய் மீட்பருக்குக் கீழ்ப்படிவோர்
தம் ஆத்துமத்தைத் தேற்றும் இடம்
அடியேனும் பெற அருள்வீர்
அப்பனே விண்ணப்பம் கேட்டிடும்

பாவிகட்கு உமதன்பை
என் நடையாற் காட்டச் செய்யும்
கல்வாரி ஆவியாலென் உள்ளத்தை
போரில் வெல்ல அபிஷேகியும்

என் ஜீவிய நாட்களெல்லாம்
நீர் சென்ற பாதையில் செல்லுவேன்
ஆசித்துத் தாரேன் எனதெல்லாம்
மீட்பர் வல்லமை தந்திடும்


En Aaththuma Naesa Maeypparae
En Ullaththin Aananthamae
Innum Ummaik Kittich Sera Naan
Vaanjaiyodu Sameepikkiraen

Paesum Paesum Jepam Seyyumpothu
Aanndavaa Piriyamaanathai
Ippo Kaattum Seyya Aayaththam

Mey Meetparukkuk Geelppativor
Tham Aaththumaththaith Thaettum Idam
Atiyaenum Pera Arulveer
Appanae Vinnnappam Kaetdidum

Paavikatku Umathanpai
En Nataiyaar Kaattach Seyyum
Kalvaari Aaviyaalen Ullaththai
Poril Vella Apishaekiyum

En Jeeviya Naatkalellaam
Neer Senta Paathaiyil Selluvaen
Aasiththuth Thaaraen Enathellaam
Meetpar Vallamai Thanthidum

En Aathuma Nesa - என் ஆத்தும நேச En Aathuma Nesa - என் ஆத்தும நேச Reviewed by Christking on July 29, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.