En Aanma Ennalumae - என் ஆன்மா எந்நாளுமே
- TAMIL
- ENGLISH
என் ஆன்மா எந்நாளுமே
ஆண்டவரை ஏற்றி ஏற்றிப் போற்றுகின்றது
என் மீட்பரை நினைத்து நினைத்து
எந்தன் நெஞ்சம் மகிழுகின்றது -2
ஏழைகளை எளியவரை உயர்த்தினார் –பல
இன்னல்படும் உள்ளங்களைத் தேற்றினார் -2
செல்வரை வெறுங்கையராய் அனுப்பினார் -2 நெஞ்சில்
செருக்குற்ற மனிதரையே சிதறடித்தார் -2
அடிமைகளை அன்புடனே நோக்கினார் –அவர்
ஆள்பவரின் ஆணவத்தை நீக்கினார் -2
தாழ்ந்தோரை மேன்மையாக உயர்த்தினார் -2 வாழ்வில்
வீழ்ந்தோரைக் கருணையினால் ஆதரித்தார் -2
En Aanmaa Ennaalumae
Aanndavarai Aetti Aettip Pottukintathu
En Meetparai Ninaiththu Ninaiththu
Enthan Nenjam Makilukintathu -2
Aelaikalai Eliyavarai Uyarththinaar –pala
Innalpadum Ullangalaith Thaettinaar -2
Selvarai Verungaiyaraay Anuppinaar -2 Nenjil
Serukkutta Manitharaiyae Sitharatiththaar -2
Atimaikalai Anpudanae Nnokkinaar –avar
Aalpavarin Aanavaththai Neekkinaar -2
Thaalnthorai Maenmaiyaaka Uyarththinaar -2 Vaalvil
Veelnthoraik Karunnaiyinaal Aathariththaar -2
En Aanma Ennalumae - என் ஆன்மா எந்நாளுமே
Reviewed by Christking
on
July 29, 2020
Rating:
No comments: