En Aandavar En Ratchaga - என் ஆண்டவா என் ரட்சகா - Christking - Lyrics

En Aandavar En Ratchaga - என் ஆண்டவா என் ரட்சகா


என் ஆண்டவா என் ரட்சகா
என் மேய்ப்பரே என் மீட்பரே

நீரே வழியும் நீரே சத்தியம் நீரே ஜீவனுமாம் – எனக்கு

1. துக்கம் வந்து நெருக்கி
என்னை சூழ்ந்து கொள்ளும் நேரம்
உம் பக்கம் வந்து நிற்பேன்
என்னை மகிழ்ச்சி ஆக்குவீர்

2. சத்துரு கூட்டங்கள் நெருக்கி
என்னை சூழ்ந்து கொள்ளும் நேரம்
உம் சமூகம் வந்து சொல்வேன்
நீர் யுத்தம் செய்திடுவீர்

3. என் வாழ்வினில் வந்திடும் தடைகளால்
நான் முன்னேற முடியாத நேரம்
உம் சமூகம் வந்து துதிப்பேன்
என்னை முன்னேற செய்திடுவீர்


En Aanndavaa en Ratchakaa
En Maeypparae en Meetparae

Neerae Valiyum Neerae Saththiyam Neerae Jeevanumaam - Enakku

1. Thukkam Vanthu Nerukki
Ennai Soolnthu Kollum Naeram
Um Pakkam Vanthu Nirpaen
Ennai Makilchchi Aakkuveer

2. Saththuru Koottangal Nerukki
Ennai Soolnthu Kollum Naeram
Um Samookam Vanthu Solvaen
Neer Yuththam Seythiduveer

3. En Vaalvinil Vanthidum Thataikalaal
Naan Munnaera Mutiyaatha Naeram
Um Samookam Vanthu Thuthippaen
Ennai Munnaera Seythiduveer

En Aandavar En Ratchaga - என் ஆண்டவா என் ரட்சகா En Aandavar En Ratchaga - என் ஆண்டவா என் ரட்சகா Reviewed by Christking on July 29, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.