Elupputhal Anuppum - எழுப்புதல் அனுப்பும் - Christking - Lyrics

Elupputhal Anuppum - எழுப்புதல் அனுப்பும்


எழுப்புதல் அனுப்பும் , எழுப்புதல் அனுப்பும்
எங்கள் உள்ளத்திலே
எழுப்புதல் அனுப்பும் , எழுப்புதல் அனுப்பும்
சீக்கிரத்திலே

எழுப்புதல் அனுப்பும் , எழுப்புதல் அனுப்பும்
எங்கள் உள்ளத்திலே
எழுப்புதல் அனுப்பும் , எழுப்புதல் அனுப்பும்
இந்த நேரத்திலே

பாவத்தை மன்னியும் ஆவியைத் தாரும்
இரட்சகரின் நாமத்திலே
வியாதியை நீக்கும் , பிசாசைத் துரத்தும்
இயேசுவின் நாமத்திலே


Elupputhal Anuppum , Elupputhal Anuppum
Engal Ullaththilae
Elupputhal Anuppum , Elupputhal Anuppum
Seekkiraththilae

Elupputhal Anuppum , Elupputhal Anuppum
Engal Ullaththilae
Elupputhal Anuppum , Elupputhal Anuppum
Intha Naeraththilae

Paavaththai Manniyum Aaviyaith Thaarum
Iratchakarin Naamaththilae
Viyaathiyai Neekkum , Pisaasaith Thuraththum
Yesuvin Naamaththilae

Elupputhal Anuppum - எழுப்புதல் அனுப்பும் Elupputhal Anuppum - எழுப்புதல் அனுப்பும் Reviewed by Christking on July 29, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.