Ellorum Koodiyeh Sangeetham - எல்லோரும் கூடியே சங்கீதம் - Christking - Lyrics

Ellorum Koodiyeh Sangeetham - எல்லோரும் கூடியே சங்கீதம்


எல்லோரும் கூடியே சங்கீதம் பாடியே
ராஜாவை வாழ்த்துகிறோம்
உம் நாமம் உயர்த்துகிறோம்

இருள் பூமியையும் காரிருள்
ஜனங்களையும் – மூடினாலும்
கர்த்தாவே நீர் என்மேல் உதிப்பீரே

இயேசய்யா ஸ்தோத்திரம்
ஓசன்னா! ஸ்தோத்திரம்

நீதியின் சூரியனே நித்திய வெளிச்சம் நீரே
தேவனே உம் மகிமையாலே
என் துக்கம் முடிந்திட்டதே

நித்தியமாம் மகிழ்ச்சி தலைமேல்
இறங்கிடுதே – சஞ்சலமும்
தவிப்பு எல்லாம் விலகி ஓடிடுதே

கூட இருப்பவரே விலகிடாதவரே
நிரந்தரமாய் வாசம் செய்ய
எனக்குள் வந்தவரே


Ellorum Kootiyae Sangatham Paatiyae
Raajaavai Vaalththukirom
Um Naamam Uyarththukirom

Irul Poomiyaiyum Kaarirul
Janangalaiyum – Mootinaalum
Karththaavae Neer Enmael Uthippeerae

Iyaesayyaa Sthoththiram
Osannaa! Sthoththiram

Neethiyin Sooriyanae Niththiya Velichcham Neerae
Thaevanae Um Makimaiyaalae
En Thukkam Mutinthittathae

Niththiyamaam Makilchchi Thalaimael
Irangiduthae – Sanjalamum
Thavippu Ellaam Vilaki Odiduthae

Kooda Iruppavarae Vilakidaathavarae
Nirantharamaay Vaasam Seyya
Enakkul Vanthavarae

Ellorum Koodiyeh Sangeetham - எல்லோரும் கூடியே சங்கீதம் Ellorum Koodiyeh Sangeetham - எல்லோரும் கூடியே சங்கீதம் Reviewed by Christking on July 29, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.