Ellavatrilum Melanavar - எல்லாவற்றிலும் நீர் மேலானவர் - Christking - Lyrics

Ellavatrilum Melanavar - எல்லாவற்றிலும் நீர் மேலானவர்


எல்லாவற்றிலும் நீர் மேலானவர்
எல்லோரிலும் பெரியவர்
சகலவற்றையும் சிருஷ்டித்தவர்
சர்வத்தில் உயர்ந்தவர்

உம்மைப்போல் வேறோரு தேவன் இல்லை
நீரே நீர் மாத்திரமே
பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தரே -4
நீரே நீர் மாத்திரமே -2


Ellaavattilum Neer Maelaanavar
Ellorilum Periyavar
Sakalavattayum Sirushtiththavar
Sarvaththil Uyarnthavar

Ummaippol Vaeroru Thaevan Illai
Neerae Neer Maaththiramae
Parisuththar Parisuththar Parisuththarae -4
Neerae Neer Maaththiramae -2

Ellavatrilum Melanavar - எல்லாவற்றிலும் நீர் மேலானவர் Ellavatrilum Melanavar - எல்லாவற்றிலும் நீர் மேலானவர் Reviewed by Christking on July 29, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.