Ellarukkum Ma Unnatha - எல்லாருக்கும் மா உன்னத - Christking - Lyrics

Ellarukkum Ma Unnatha - எல்லாருக்கும் மா உன்னத


எல்லாருக்கும் மா உன்னத
கர்த்தாதி கர்த்தரே
மெய்யான தேவ மனிதன்
நீர் வாழ்க (4) இயேசுவே!

2. விண்ணில் பிரதானியான நீர்
பாவிகட்காகவே
மண்ணில் இறங்கி மரித்தீர்;
நீர் வாழ்க (4) இயேசுவே!

3. பிசாசு, பாவம், உலகம்
இச்சத்துருக்களை
அழிந்துபோக மிதியும்
நீர் வாழ்க (4) இயேசுவே!

4. நீர் வென்றபடி நாங்களும்
வென்றேறிப் போகவே
பரத்தில் செங்கோல் செலுத்தும்!
நீர் வாழ்க (4) இயேசுவே!

5. விண்ணோர்களோடும்
மண்ணுள்ளோர் என்றைக்கும்
வாழ்கவே
பரம வாசல் திறந்தோர்

நீர் வாழ்க (4) இயேசுவே!


Ellaarukkum Maa Unnatha
Karththaathi Karththarae
Meyyaana Thaeva Manithan
Neer Vaalka (4) Yesuvae!

2. Vinnnnil Pirathaaniyaana Neer
Paavikatkaakavae
Mannnnil Irangi Mariththeer;
Neer Vaalka (4) Yesuvae!

3. Pisaasu, Paavam, Ulakam
Ichchaththurukkalai
Alinthupoka Mithiyum
Neer Vaalka (4) Yesuvae!

4. Neer Ventapati Naangalum
Venterip Pokavae
Paraththil Sengal Seluththum!
Neer Vaalka (4) Yesuvae!

5. Vinnnnorkalodum
Mannnullor Entaikkum
Vaalkavae
Parama Vaasal Thiranthor
Neer Vaalka (4) Yesuvae!

Ellarukkum Ma Unnatha - எல்லாருக்கும் மா உன்னத Ellarukkum Ma Unnatha - எல்லாருக்கும் மா உன்னத Reviewed by Christking on July 29, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.