Ellamae Maara Poguthu - எல்லாமே மாறப் போகுது - Christking - Lyrics

Ellamae Maara Poguthu - எல்லாமே மாறப் போகுது


எல்லாமே மாறப் போகுது
எல்லாமே மாறப் போகுதே
என் வாழ்க்கை Fulla மாறப் போகுது
நான் ஜெபித்தெல்லாம் நடக்கப் போகுது

மாறப்போகுதே, மாறப்போகுதே
இயேசுவின் வல்லமையால் மாறப்போகுதே

என் நெருக்கமெல்லாம் மாறப்போகுதே
அது விசாலமாய் மாறப்போகுதே

என் ஜெபநேரம் அதிகமாகுதே
என் துதிநேரம் அதிகமாகுதே
அக்கினியா மாறப்போகுதே
வாழ்க்கை வல்லமையாய் மாறப்போகுதே

என் கவலையெல்லாம் மாறப்போகுதே
என் கண்ணீரெல்லாம் நீங்கப்போகுதே
என் அழுகையெல்லாம் மாறப்போகுதே
அது ஆனந்தமாய் மாறப்போகுதே


Ellaamae Maarap Pokuthu
Ellaamae Maarap Pokuthae
En Vaalkkai Fulla Maarap Pokuthu
Naan Jepiththellaam Nadakkap Pokuthu

Maarappokuthae, Maarappokuthae
Yesuvin Vallamaiyaal Maarappokuthae

En Nerukkamellaam Maarappokuthae
Athu Visaalamaay Maarappokuthae

En Jepanaeram Athikamaakuthae
En Thuthinaeram Athikamaakuthae
Akkiniyaa Maarappokuthae
Vaalkkai Vallamaiyaay Maarappokuthae

En Kavalaiyellaam Maarappokuthae
En Kannnneerellaam Neengappokuthae
En Alukaiyellaam Maarappokuthae
Athu Aananthamaay Maarappokuthae

Ellamae Maara Poguthu - எல்லாமே மாறப் போகுது Ellamae Maara Poguthu - எல்லாமே மாறப் போகுது Reviewed by Christking on July 29, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.