Ellam Yesuve Enakkellaa - எல்லாம் இயேசுவே எனக்கெல்லா - Christking - Lyrics

Ellam Yesuve Enakkellaa - எல்லாம் இயேசுவே எனக்கெல்லா


எல்லாம் இயேசுவே – எனக்கெல்லா மேசுவே
தொல்லைமிகு மிவ்வுலகில் – தோழர் யேசுவே

1. ஆயனும் சகாயனும் நேயனும் உபாயனும்
நாயனும் எனக்கன்பான ஞானமண வாளனும்
— எல்லாம்

2. தந்தை தாய் இனம்ஜனம் பந்துளோர் சிநேகிதர்
சந்தோட சகலயோக சம்பூரண பாக்யமும்
— எல்லாம்

3. கவலையில் ஆறுதலும் கங்குலிலென் ஜோதியும்
கஷ்டநோய்ப் படுக்கையிலே கைகண்ட அவிழ்தமும்
— எல்லாம்

4. போதகப் பிதாவுமென் போக்கினில் வரத்தினில்
ஆதரவு செய்திடுங் கூட்டாளிமென் தோழனும்
—எல்லாம்

5. அணியும் ஆபரணமும் ஆஸ்தியும் – சம்பாத்யமும்
பிணையாளியும் மீட்பருமென் பிரிய மத்தியஸ்தனும்
— எல்லாம்

6. ஆன ஜீவ அப்பமும் ஆவலுமென் காவலும்
ஞானகீதமும் சதுரும் நாட்டமும் கொண்டாட்டமும்
— எல்லாம்


Ellaam Yesuvae - Enakkellaa Maesuvae
Thollaimiku Mivvulakil - Tholar Yaesuvae

1. Aayanum Sakaayanum Naeyanum Upaayanum
Naayanum Enakkanpaana Njaanamana Vaalanum
— Ellaam

2. Thanthai Thaay Inamjanam Panthulor Sinaekithar
Santhoda Sakalayoka Sampoorana Paakyamum
— Ellaam

3. Kavalaiyil Aaruthalum Kangulilen Jothiyum
Kashdannoyp Padukkaiyilae Kaikannda Avilthamum
— Ellaam

4. Pothakap Pithaavumen Pokkinil Varaththinil
Aatharavu Seythidung Koottalimen Tholanum
— Ellaam

5. Anniyum Aaparanamum Aasthiyum - Sampaathyamum
Pinnaiyaaliyum Meetparumen Piriya Maththiyasthanum
— Ellaam

6. Aana Jeeva Appamum Aavalumen Kaavalum
Njaanageethamum Sathurum Naattamum Konndaattamum
— Ellaam

Ellam Yesuve Enakkellaa - எல்லாம் இயேசுவே எனக்கெல்லா Ellam Yesuve Enakkellaa - எல்லாம் இயேசுவே எனக்கெல்லா Reviewed by Christking on July 29, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.