Ellam Umakkaka Yesuvin Thivya - எல்லாம் உமக்காக இயேசுவின் திவ்விய - Christking - Lyrics

Ellam Umakkaka Yesuvin Thivya - எல்லாம் உமக்காக இயேசுவின் திவ்விய


எல்லாம் உமக்காக இயேசுவின் திவ்விய இருதயமே

எல்லாம் உமக்காக – 2

எந்தன் சிந்தனை சொல் அனைத்தும்

எந்தன் செயல்கள் ஒவ்வொன்றும் – 2

எந்தன் உடல் பொருள் ஆவி முற்றும் – 2

உந்தன் அதிமிக மகிமைக்கே

ஒளியை நோக்கா மலரில்லை

நீரை நோக்கா வேரில்லை – 2

உன் புகழ் நோக்கா வாழ்வனைத்தும் – 2

வாழ்வில்லை அதில் பயனில்லை


Ellaam Umakkaaka Yesuvin Thivviya Iruthayamae

Ellaam Umakkaaka – 2

Enthan Sinthanai Sol Anaiththum

Enthan Seyalkal Ovvontum – 2

Enthan Udal Porul Aavi Muttum – 2

Unthan Athimika Makimaikkae

Oliyai Nnokkaa Malarillai

Neerai Nnokkaa Vaerillai – 2

Un Pukal Nnokkaa Vaalvanaiththum – 2

Vaalvillai Athil Payanillai

Ellam Umakkaka Yesuvin Thivya - எல்லாம் உமக்காக இயேசுவின் திவ்விய Ellam Umakkaka Yesuvin Thivya - எல்லாம் உமக்காக இயேசுவின் திவ்விய Reviewed by Christking on July 29, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.