Ellam Tharugintren Thanthaai - எல்லாம் தருகின்றேன் தந்தாய் - Christking - Lyrics

Ellam Tharugintren Thanthaai - எல்லாம் தருகின்றேன் தந்தாய்


எல்லாம் தருகின்றேன் தந்தாய் என்னையும் தருகின்றேன் – 2

இயற்கை ஈந்த மலர்கள் பறித்தே

தருவேன் உனக்கு காணிக்கை – 2

உழைப்பின் பயனாய் கிடைத்த பொருளை

என்னோடு இணைத்தே தருகின்றேன் – 2

பிறருக்காக வாழ்வதில் நானும்

என்னையே உம்மிடம் தருகின்றேன் – 2

பிறரின் சுமையை விரும்பிச் சுமக்க

என்னையும் தகுதி ஆக்குவாய் – 2


Ellaam Tharukinten Thanthaay Ennaiyum Tharukinten – 2

Iyarkai Eentha Malarkal Pariththae

Tharuvaen Unakku Kaannikkai – 2

Ulaippin Payanaay Kitaiththa Porulai

Ennodu Innaiththae Tharukinten – 2

Pirarukkaaka Vaalvathil Naanum

Ennaiyae Ummidam Tharukinten – 2

Pirarin Sumaiyai Virumpich Sumakka

Ennaiyum Thakuthi Aakkuvaay – 2

Ellam Tharugintren Thanthaai - எல்லாம் தருகின்றேன் தந்தாய் Ellam Tharugintren Thanthaai - எல்லாம் தருகின்றேன் தந்தாய் Reviewed by Christking on July 29, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.