Ellam Neerae Ellam - எல்லாம் நீரே - Christking - Lyrics

Ellam Neerae Ellam - எல்லாம் நீரே


எல்லாம் நீரே, எல்லாம் நீரே
என் உயிரும் என் உறவும் நீரே
என் உறைவிடமும் நீரே

என் இருளில் வெளிச்சம் நீரே
என் வாழ்வின் ஒளியும் நீரே
என் பாதைக்கு நல் தீபமும் நீரே
என் வாழ்க்கையின் ஜோதியும் நீரே

என்னை தாங்கும் தேவன் நீரே
என்னை காக்கும் தெய்வம் நீரே
என்னை நேசிக்கும் கர்த்தர் நீரே
என்னை மறவா என் நேசர் நீரே


Ellaam Neerae, Ellaam Neerae
En Uyirum en Uravum Neerae
En Uraividamum Neerae

En Irulil Velichcham Neerae
En Vaalvin Oliyum Neerae
En Paathaikku Nal Theepamum Neerae
En Vaalkkaiyin Jothiyum Neerae

Ennai Thaangum Thaevan Neerae
Ennai Kaakkum Theyvam Neerae
Ennai Naesikkum Karththar Neerae
Ennai Maravaa en Naesar Neerae

Ellam Neerae Ellam - எல்லாம் நீரே Ellam Neerae Ellam - எல்லாம் நீரே Reviewed by Christking on July 29, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.