Ella Magimaikum Pathiraray - எல்லா மகிமைக்கும் பாத்திரரே - Christking - Lyrics

Ella Magimaikum Pathiraray - எல்லா மகிமைக்கும் பாத்திரரே


எல்லா மகிமைக்கும் பாத்திரரே
எல்லா கனத்திற்கும் பாத்திரரே
அசைவாடும் தெய்வமே
எங்கள் மேலே அசைவாடுமே

செங்கடல் மேல் அசைவாடினீர்
எல்லா தடைகளை மாற்றினீரே
எங்கள் தடைகள் மேல் அசைவாடுமே

உலர்ந்த எலும்பிற்கு உயிர் தந்தீரே
என் வாழ்க்கையில் அசைவாடுமே
என் வாழ்க்கையில் அசைவாடுமே

எரிகோ மதில் மேல் அசைவாடினீர்
எல்லாத் தடைகளை மாற்றினீரே
எங்கள் மேலே அசைவாடுமே

பவுலும் சீலாவும் பாடும்போது
சிறைச்சாலையில் அசைவாடினீர்
எங்கள் மேலே அசைவாடுமே


Ellaa Makimaikkum Paaththirarae
Ellaa Kanaththirkum Paaththirarae
Asaivaadum Theyvamae
Engal Maelae Asaivaadumae

Sengadal Mael Asaivaatineer
Ellaa Thataikalai Maattineerae
Engal Thataikal Mael Asaivaadumae

Ularntha Elumpirku Uyir Thantheerae
En Vaalkkaiyil Asaivaadumae
En Vaalkkaiyil Asaivaadumae

Eriko Mathil Mael Asaivaatineer
Ellaath Thataikalai Maattineerae
Engal Maelae Asaivaadumae

Pavulum Seelaavum Paadumpothu
Siraichchalaiyil Asaivaatineer
Engal Maelae Asaivaadumae

Ella Magimaikum Pathiraray - எல்லா மகிமைக்கும் பாத்திரரே Ella Magimaikum Pathiraray - எல்லா மகிமைக்கும் பாத்திரரே Reviewed by Christking on July 28, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.