Eliyavin Devanum Neerthaanaiyaa - எலியாவின் தேவனும் நீர்தானய்யா
- TAMIL
- ENGLISH
எலியாவின் தேவனும் நீர்தானய்யா
கருத்தாக ஜெபித்திட கிருபை தாருமே
எலியாவைப் போல உந்தன் முன்பு
உறுதியாய் நின்றிட பெலன் தாருமே
1. பாகால் முன் உம்மை உயர்த்திடவே
பலமான வல்லமை தாரும் தேவா
சத்துருக்கள் உம்முன் வீழ்ந்திடவே
வானத்தின் அக்கினி ஊற்றும் ஐயா
2. யோர்தானைப் போல நிற்கும் பெருந்தடைகள்
அபிஷேகத்தால் இன்று விலகிடவே
அக்கினி அபிஷேகம் இப்பொழுதே
எம் மீது ஊற்றிட வேண்டும் ஐயா
Eliyaavin Dhaevanum Neerdhaanayaa
Karuthaaga Jebithida Kirubai Thaarumae
Eliyaavai Poala Undhan Munbu
Urudhiyaai Ninrida Belan Thaarumae
2. Paagaal Mun Ummai Uyarthidavae
Balamaana Vallamai Thaarum Dhaevaa
Satthurukkal Ummun Veezhndhidavae
Vaanathin Akkini Ootrum Aiyaa
3. Yoarthaanai Poala Nirkum Perunthadaigal
Abishaegathaal Indru Vilagidavae
Akkini Abishaegam Ippozhudhae
Em Meedhu Ootrida Vaendum Aiyaa
Eliyavin Devanum Neerthaanaiyaa - எலியாவின் தேவனும் நீர்தானய்யா
Reviewed by Christking
on
July 28, 2020
Rating:
No comments: