Eenni Enni Thuthi Seivai - எண்ணி எண்ணி துதி செய்வாய் - Christking - Lyrics

Eenni Enni Thuthi Seivai - எண்ணி எண்ணி துதி செய்வாய்


எண்ணி எண்ணி துதி செய்வாய்
எண்ணடங்காத கிருபைகட்காய்
என்றும் தாங்கும் தம் புயமே
இன்ப இயேசுவின் நாமமே

யோர்தான் புரண்டு வரும் போல்
எண்ணற்ற பாரங்களோ
எலியாவின் தேவன் எங்கே
உந்தன் விசுவாச சோதனையில்

உனக்கெதிராகவே ஆயுதம் வாய்க்காதே
உன்னை அழைத்தவர் உண்மை தேவன்
அவர் தாசர்க்கு நீதியவர்

உன்னை நோக்கும் எதிரியின்
கண்ணின் முன்னில் பதறாதே
கண்மணி போல் காக்கும் கரங்களில்
உன்னை மூடி மறைத்தாரே


Ennnni Ennnni Thuthi Seyvaay
Ennnadangaatha Kirupaikatkaay
Entum Thaangum Tham Puyamae
Inpa Yesuvin Naamamae

Yorthaan Puranndu Varum Pol
Ennnatta Paarangalo
Eliyaavin Thaevan Engae
Unthan Visuvaasa Sothanaiyil

Unakkethiraakavae Aayutham Vaaykkaathae
Unnai Alaiththavar Unnmai Thaevan
Avar Thaasarkku Neethiyavar

Unnai Nnokkum Ethiriyin
Kannnnin Munnil Patharaathae
Kannmanni Pol Kaakkum Karangalil
Unnai Mooti Maraiththaarae

Eenni Enni Thuthi Seivai - எண்ணி எண்ணி துதி செய்வாய் Eenni Enni Thuthi Seivai - எண்ணி எண்ணி துதி செய்வாய் Reviewed by Christking on July 28, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.