Devareer Neer Sagalamum - தேவரீர் நீர் சகலமும்
- TAMIL
- ENGLISH
தேவரீர் நீர் சகலமும் செய்ய வல்லவர்
தேவனே உமக்கு ஒப்பான தேவன் யார் -2
நீர் செய்ய நினைத்தது நிறைவேறும்
நீர் செய்வதை தடுப்பவன் யார் -2
-தேவரீர்
1. தரிசனம் தந்தவர் நீர் அல்லவோ
தவறாமல் நிறைவேற்றி முடிப்பீரே
சவால்கள் என்றும் ஜெயித்திடுவேன்
சர்வ வல்லவர் நீர் தானே -2
-தேவரீர்
2. தடைகளை உடைப்பவர் நீர் தானே
தடுப்பவர் எவரும் இங்கில்லையே
கடலையும் ஆற்றையும் கடந்திடுவேன்
கன்மலையே உம்மை துதித்திடுவேன் -2
-தேவரீர்
உமக்கு ஒப்பானவர் யார்
உமக்கு ஒப்பானவர் யார் -2
(இந்த) வானத்திலும் பூமியிலும்
உமக்கு ஒப்பானவர் யார் -2
– நீர் செய்ய நினைத்தது
Devareer Neer Sagalamum Seiya Vallavar
Thaevareer Neer Sakalamum Seyya Vallavar
Thaevanae Umakku Oppaana Thaevan Yaar -2
Neer Seyya Ninaiththathu Niraivaerum
Neer Seyvathai Thaduppavan Yaar -2
- Thaevareer
1. Tharisanam Thanthavar Neer Allavo
Thavaraamal Niraivaetti Mutippeerae
Savaalkal Entum Jeyiththiduvaen
Sarva Vallavar Neer Thaanae -2
- Thaevareer
2. Thataikalai Utaippavar Neer Thaanae
Thaduppavar Evarum Ingillaiyae
Kadalaiyum Aattaைyum Kadanthiduvaen
Kanmalaiyae Ummai Thuthiththiduvaen -2
- Thaevareer
Umakku Oppaanavar Yaar
Umakku Oppaanavar Yaar -2
(Intha) Vaanaththilum Poomiyilum
Umakku Oppaanavar Yaar -2
- Neer Seyya Ninaiththathu
Devareer Neer Sagalamum - தேவரீர் நீர் சகலமும்
Reviewed by Christking
on
July 01, 2020
Rating: