Devanuke Magimai - தேவனுக்கே மகிமை - Christking - Lyrics

Devanuke Magimai - தேவனுக்கே மகிமை


தேவனுக்கே மகிமை தெய்வத்திற்கே மகிமை
தேடி வந்து மீட்டவரே தினம் உமக்கே மகிமை
ஐயா வாழ்க வாழ்க
உம் நாமம் வாழ்க

உன்னதத்தில் தேவனுக்கே
மகிமை உண்டாகட்டும்
பூமியிலே சமாதானமும்
பிரியமும் உன்டாகட்டும் – இந்தப்

செவிகளை நீர் திறந்து விட்டீர்
செய்வோம் உம் சித்தம்
புவிதனிலே உம் விருப்பம்
பூரணமாகட்டுமே – இந்தப்

எளிமையான எங்களையே
என்றும் நினைப்பவரே
ஒளிமயமே துணையாளரே
உள்ளத்தின் ஆறுதலே – எங்கள்

தேடுகிற அனைவருமே
மகிழ்ந்து களிகூரட்டும்
பாடுகிற யாவருமே
பரிசுத்தம் ஆகட்டுமே – இன்று

குறை நீக்கும் வல்லவரே
கோடி ஸ்தோத்திரமே
கறை போக்கும் கர்த்தாவே
கல்வாரி நாயகனே – பாவக்


Thaevanukkae Makimai Theyvaththirkae Makimai
Thaeti Vanthu Meettavarae Thinam Umakkae Makimai
Aiyaa Vaalka Vaalka
Um Naamam Vaalka

Unnathaththil Thaevanukkae
Makimai Unndaakattum
Poomiyilae Samaathaanamum
Piriyamum Undaakattum – Inthap

Sevikalai Neer Thiranthu Vittir
Seyvom Um Siththam
Puvithanilae Um Viruppam
Pooranamaakattumae – Inthap

Elimaiyaana Engalaiyae
Entum Ninaippavarae
Olimayamae Thunnaiyaalarae
Ullaththin Aaruthalae – Engal

Thaedukira Anaivarumae
Makilnthu Kalikoorattum
Paadukira Yaavarumae
Parisuththam Aakattumae – Intu

Kurai Neekkum Vallavarae
Koti Sthoththiramae
Karai Pokkum Karththaavae
Kalvaari Naayakanae – Paavak

Devanuke Magimai - தேவனுக்கே மகிமை Devanuke Magimai - தேவனுக்கே மகிமை Reviewed by Christking on July 01, 2020 Rating: 5
Powered by Blogger.