Devanea Neer Dhooramaai - தேவனே நீர் தூரமாய் - Christking - Lyrics

Devanea Neer Dhooramaai - தேவனே நீர் தூரமாய்


தேவனே நீர் தூரமாய் இருப்பது போல
இன்று தெரிகிறதே
விசுவாசம் என்னில் உள்ளது
ஆனாலும் எனக்கு ஜெபிக்க முடியவில்லையே

இனி என்ன சொல்வது
இனி யாரைக் கேட்பது
நீர் கிருபை அளித்ததால்

என் இதயத்திலிருந்து
நான் பாடுவேன் துதிப்பேன்
இருள் சூழும் நேரத்தில்
வேதனையின் மத்தியில்

நான் பாடுவேன் துதிப்பேன்
கைகள் உயர்த்தி போற்றுவேன்
உம் வார்த்தை உண்மையே
நான் பாடுவேன்

நீர் நடந்த பாதையில் என்னால்
நடந்து செல்ல முடியவில்லையே
உம் கரம் பிடிக்க நினைக்கிறேன்
என் பாவங்கள் என் கண்முன் நிற்கிறதே
இனி என்ன சொல்வது
இனி யாரைக் கேட்பது
நீர் கிருபை அளித்ததால்

என் இதயத்திலிருந்து
நான் பாடுவேன் துதிப்பேன்
இருள் சூழும் நேரத்தில்
வேதனையின் மத்தியில்

நான் பாடுவேன் துதிப்பேன்
கைகள் உயர்த்தி போற்றுவேன்
உம் வார்த்தை உண்மையே
நான் பாடுவேன்


Devanae Neer Dhooramai
Irupadhu Pola Endru Therigiradhay
Visuvasam Ennil Ulladhu
Analum Enaku Jaebika Mudiyavilayae

Eni Enna Solvadhu
Engaramipadhu
Neer Kirubai Alikaiyil
En Edhaiyathilirundhu

Nan Paaduvaen
Thudhipaen
Irul Suzhum Nerathil
Vaedhanayin Mathiyil
Paaduvaen Thudhipaen
Kaigal Uyarthi Photruvaen
Um Vaarthai Unmaiyae
Nan Paduveen……….

Neer Nadandha Paadhayil
Ennal Nadandhu Sella Mudiyavilayae
Um Karam Pidika Ninaikiraen
En Pavangal en Kann Mun Nirkindradhay

Eni Enna Solvadhu
Engarambipadhu
Neer Kirubai Alikaiyil
En Edhaiyathilirundhu

Devanea Neer Dhooramaai - தேவனே நீர் தூரமாய் Devanea Neer Dhooramaai - தேவனே நீர் தூரமாய் Reviewed by Christking on July 01, 2020 Rating: 5
Powered by Blogger.