Deivathuvathin Paripooranam - தெய்வத்துவத்தின் பரிபூரணம் - Christking - Lyrics

Deivathuvathin Paripooranam - தெய்வத்துவத்தின் பரிபூரணம்


தெய்வத்துவத்தின் பரிபூரணம் எல்லாம்
இயேசுவில் இருக்கக்கண்டோம்
அவருக்குள் ஞானம், மீட்பு, தூய்மை
பொக்கிஷவைப்பாய் கண்டோம்

1. விசுவாசத்தில் மெத்த உறுதிப்படுவோம்
இயேசுவின் சாயலை அணிந்திருப்போம்
அவரோடும் மரித்துயிர்த்தெழுந்தே
மகிமையாய் மலர்ந்திருப்போம்
மேலானவைகளை நாடுவோம்
மேலோகவாசிகளாய் இருப்போம்
— அவரோடு

2. இயேசுவை எந்நாளும் சேவிப்போம்
வேதத்தின் முன்னே நடுங்கி நிற்போம்
சொல் செயலாலும் அனுதினவாழ்வில்
கர்த்தரை ஸ்தோத்தரிப்போம்
மேலானவைகளை நாடுவோம்
மேலோகவாசிகளாய் இருப்போம்
— சொல் செயல்

3. ஞாலமெங்கும் தேவதூது சொல்வோம்
ஞானமாய் காலத்தை செலவழிப்போம்
ஜெபதூபம் ஸ்தோத்திரத்தோடே
ஜெயமாக வாழ்ந்திருப்போம்
மேலானவைகளை நாடுவோம்
மேலோகவாசிகளாய் இருப்போம்
— ஜெப தூபம்


Theyvaththuvaththin Paripooranam Ellaam
Yesuvil Irukkakkanntoom
Avarukkul Njaanam, Meetpu, Thooymai
Pokkishavaippaay Kanntoom

1. Visuvaasaththil Meththa Uruthippaduvom
Yesuvin Saayalai Anninthiruppom
Avarodum Mariththuyirththelunthae
Makimaiyaay Malarnthiruppom
Maelaanavaikalai Naaduvom
Maelokavaasikalaay Iruppom
— Avarodu

2. Yesuvai Ennaalum Sevippom
Vaethaththin Munnae Nadungi Nirpom
Sol Seyalaalum Anuthinavaalvil
Karththarai Sthoththarippom
Maelaanavaikalai Naaduvom
Maelokavaasikalaay Iruppom
— Sol Seyal

3. Njaalamengum Thaevathoothu Solvom
Njaanamaay Kaalaththai Selavalippom
Jepathoopam Sthoththiraththotae
Jeyamaaka Vaalnthiruppom
Maelaanavaikalai Naaduvom
Maelokavaasikalaay Iruppom
— Jepa Thoopam

Deivathuvathin Paripooranam - தெய்வத்துவத்தின் பரிபூரணம் Deivathuvathin Paripooranam - தெய்வத்துவத்தின் பரிபூரணம் Reviewed by Christking on July 28, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.