Chellapillai - செல்லப்பிள்ளை | Pr- Nathanael Donald
Song: | Chellapillai |
Album: | Single |
Lyrics & Tune: | Pr. Nathanael Donald |
Music: | N/A |
Sung by: | Pr. Nathanael Donald |
- Tamil Lyrics
- English Lyrics
இயேசு அப்பாவோட செல்லப்பிள்ளை நான்
அவர் இருக்கையிலே கலங்கிட மாட்டேன் - 2
உலகம் தள்ளிவிடும் போது என்ன தூக்கிவிட்டாரு
அவர் கிருபை தந்து என்னையும் நிக்க வச்சாரு - 2
அவர் கிருபையால இன்னும் வாழுறேன்
அவர் செய்த நன்மையை பாட்டா பாடுறேன் -2
1 . இயேசு அப்பாவோட கரம் உன்மேல் இல்லைனு சொன்ன
மனிதன் உன்னை கவுத்தி விட்டு போயிடுவான் சும்மா - 2
கருவறையில் உன் கரம் பிடித்தார் அல்லோ
கடைசி வரை உன்னை நடத்திடுவாரே - 2
2 . அப்பான்னு கூப்பிடத்தந்தார் புத்திர சுவிகாரத்த
பிள்ளையாய் கூப்பிட்டு பாரு நீயும் ஒரு வார்த்தை - 2
போராட்டன்னு தெரிஞ்சவுடனே வந்துடுவார் உனக்கு
போராட வேண்டியது நீ இல்லை அவரு -2
Yesuappa Oda Chellapilla Nan
Avar Irukaiyila Kalangidamaatain -2
Ulagam Thalli Vidum Pothu Enna Thookivitaru
Avar Kiruba Thanthu Ennaiyum Nikka Vacharu -2
Avar Kirubaiyala Innum Vazhurein
Avar Seitha Nanmaiya Paatta Padurein -2
1. Yesuappa Oda Karam Unmel Illainu Sonna
Manithan Unnai Kavuthi Vittu Poiduvan Summa -2
Karuvaraiyil Un Karam Pidithaar Aloo
Kadaisivarai Unnai Nadathiduvarae -2
2. Appanu Koopida Thanthaar Buthirasuvigaratha
Pillaiya Koopitu Paaru Neeyum Oru Vartha -2
Poratannu Therinja Odana Vanthuduvaar Unaku
Porada Vendiyathu Nee Illa Avaru -2
Chellapillai - செல்லப்பிள்ளை | Pr- Nathanael Donald
Reviewed by Christking
on
July 13, 2020
Rating: