Azhaikkum Iraivan Kuralai Kaettu - அழைக்கும் இறைவன் குரலைக் கேட்டு - Christking - Lyrics

Azhaikkum Iraivan Kuralai Kaettu - அழைக்கும் இறைவன் குரலைக் கேட்டு


அழைக்கும் இறைவன் குரலைக் கேட்டு எழுந்து வாருங்கள்

அழைக்கும் அவரில் சங்கமமாக விரைந்து வாருங்கள் – 2

பலி செலுத்திடவே பலன் அடைந்திடவே – 2

படைத்த தேவன் புகழைப் பரப்ப பணிந்து வாருங்கள்

பாதை காட்டும் ஆயனாக இறைவன் அழைக்கின்றார்

பாவம் நீக்கி பாசம் காட்ட தேவன் அழைக்கின்றார் -2

அன்பின் ஆட்சியே அவரின் மாட்சியே -2

பரமதேவன் புகழைப் பரப்ப பணிந்து வாருங்கள்

வாழ்வு வழங்கும் வார்த்தையாக வாழ அழைக்கின்றார்

வாரி வழங்கும் வள்ளலாக பரமன் அழைக்கின்றார் – 2

நிறைந்த வாழ்விலே நம்மை நிரப்பவே – 2

இனிய தேவன் நம்மை அழைக்க இணைந்து வாருங்கள்


Alaikkum Iraivan Kuralaik Kaettu Elunthu Vaarungal

Alaikkum Avaril Sangamamaaka Virainthu Vaarungal – 2

Pali Seluththidavae Palan Atainthidavae – 2

Pataiththa Thaevan Pukalaip Parappa Panninthu Vaarungal

Paathai Kaattum Aayanaaka Iraivan Alaikkintar

Paavam Neekki Paasam Kaatta Thaevan Alaikkintar -2

Anpin Aatchiyae Avarin Maatchiyae -2

Paramathaevan Pukalaip Parappa Panninthu Vaarungal

Vaalvu Valangum Vaarththaiyaaka Vaala Alaikkintar

Vaari Valangum Vallalaaka Paraman Alaikkintar – 2

Niraintha Vaalvilae Nammai Nirappavae – 2

Iniya Thaevan Nammai Alaikka Innainthu Vaarungal

Azhaikkum Iraivan Kuralai Kaettu - அழைக்கும் இறைவன் குரலைக் கேட்டு Azhaikkum Iraivan Kuralai Kaettu - அழைக்கும் இறைவன் குரலைக் கேட்டு Reviewed by Christking on July 28, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.