Azhagu En Yesu Azhagu – அழகு என் இயேசு
- TAMIL
- ENGLISH
அழகு என் இயேசு அழகு
அவர் பார்த்தாலே நானும் நீயும் அழகு (2)
1. நடந்தாலும் நடையும் ஒரு அழகு – 2
அவர் நின்றாலும் நிழலும் ஒரு அழகு
நடந்தாலும் நடையும் ஒரு அழகு
இயேசு நின்றாலும் நிழலும் ஒரு அழகு
அவர் பார்த்தாலே பார்வை ஒரு அழகு -2
அவர் சிரித்தாலும் சிரிப்பும் ஒரு அழகு அழகு
– அழகு
2. சொன்னாலும் சொல்லும் ஒரு அழகு – 2
அவர் செய்தாலும் செயலும் ஒரு அழகு
சொன்னாலும் சொல்லும் ஒரு அழகு
அவர் செய்தாலும் செயலும் ஒரு அழகு
அவர் அன்பும் அளவில்லாத அழகு – 2
அவர் அறிவும் உலகத்தில் ஒரு அழகு அழகு
– அழகு
3. அழைத்தாலும் அழைப்பும் ஒரு அழகு -2
அவர் அணைத்தாலும் அணைப்பும் ஒரு அழகு
அழைத்தாலும் அழைப்பும் ஒரு அழகு
அவர் அணைத்தாலும் அணைப்பும் ஒரு அழகு
அவர் வருகையில் நீயும் நானும் அழகு – 2
அந்த நித்தியத்துக்கு போகும் வழி அழகு அழகு
– அழகு
Alaku en Yesu Alaku
Avar Paarththaalae Naanum Neeyum Alaku (2)
1. Nadanthaalum Nataiyum Oru Alaku - 2
Avar Nintalum Nilalum Oru Alaku
Nadanthaalum Nataiyum Oru Alaku
Yesu Nintalum Nilalum Oru Alaku
Avar Paarththaalae Paarvai Oru Alaku -2
Avar Siriththaalum Sirippum Oru Alaku Alaku
- Alaku
2. Sonnaalum Sollum Oru Alaku - 2
Avar Seythaalum Seyalum Oru Alaku
Sonnaalum Sollum Oru Alaku
Avar Seythaalum Seyalum Oru Alaku
Avar Anpum Alavillaatha Alaku - 2
Avar Arivum Ulakaththil Oru Alaku Alaku
- Alaku
3. Alaiththaalum Alaippum Oru Alaku -2
Avar Annaiththaalum Annaippum Oru Alaku
Alaiththaalum Alaippum Oru Alaku
Avar Annaiththaalum Annaippum Oru Alaku
Avar Varukaiyil Neeyum Naanum Alaku - 2
Antha Niththiyaththukku Pokum Vali Alaku Alaku
- Alaku
Azhagu En Yesu Azhagu – அழகு என் இயேசு
Reviewed by Christking
on
July 28, 2020
Rating:
No comments: