Azhaganavar Yesu - அழகானவர் இயேசு - Christking - Lyrics

Azhaganavar Yesu - அழகானவர் இயேசு


அழகானவர் இயேசு அழகானவர்
இனிமையானவர் இயேசு இனிமையானவர்
நேசமானவர் என் சுவாசமானவர்

ரோஜா தோட்டம் லீலி புஷ்பம்
நேசர் மடியிலே என்றும் பக்கம்

தலை மயிர் சுருள்சுருளானவர்
வெண்மையும் சிவப்புமானவர்

தாலாட்டுவார் சீராட்டுவார்
அணைக்கும் கரங்களால் அரவணைப்பார்


Alakaanavar Yesu Alakaanavar
Inimaiyaanavar Yesu Inimaiyaanavar
Naesamaanavar en Suvaasamaanavar

Rojaa Thottam Leeli Pushpam
Naesar Matiyilae Entum Pakkam

Thalai Mayir Surulsurulaanavar
Vennmaiyum Sivappumaanavar

Thaalaattuvaar Seeraattuvaar
Annaikkum Karangalaal Aravannaippaar

Azhaganavar Yesu - அழகானவர் இயேசு Azhaganavar Yesu - அழகானவர் இயேசு Reviewed by Christking on July 28, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.