Avar Endhan Sangeethamavar - அவர் எந்தன் சங்கீதமானவர் - Christking - Lyrics

Avar Endhan Sangeethamavar - அவர் எந்தன் சங்கீதமானவர்


அவர் எந்தன் சங்கீதமானவர்
பெலமுள்ள கோட்டையுமாம்
ஜீவனின் அதிபதியான அவரை
ஜீவிய காலமெல்லாம் வாழ்த்திடுவோம்

துதிகளின் மத்தியில் வாசம் செய்யும்
தூதர் கணங்கள் போற்றும் தேவன் அவரே
வேண்டிடும் பக்தர்களின் குறைகள் கேட்கும்
திக்கற்ற பிள்ளைகளின் தேவன் அவரே

இரண்டு மூன்று பேர் எந்தன் நாமத்தினால்
இருதயம் ஒருமித்தால் அவர் நடுவில்
இருப்பேன் என்றவர் நமது தேவன்
இருகரம் தட்டி என்றும் வாழ்த்திடுவோம்

வானவர் கிறிஸ்தேசு நாமமதை
வாழ்நாள் முழுவதும் வாழ்த்திடுவோம்
வருகையில் அவரோடு இணைந்து என்றும்
வணங்குவோம் வாழ்த்துவோம்
போற்றிடுவோம்


Avar Enthan Sangathamaanavar
Pelamulla Kottayumaam
Jeevanin Athipathiyaana Avarai
Jeeviya Kaalamellaam Vaalththiduvom

Thuthikalin Maththiyil Vaasam Seyyum
Thoothar Kanangal Pottum Thaevan Avarae
Vaenndidum Paktharkalin Kuraikal Kaetkum
Thikkatta Pillaikalin Thaevan Avarae

Iranndu Moontu Paer Enthan Naamaththinaal
Iruthayam Orumiththaal Avar Naduvil
Iruppaen Entavar Namathu Thaevan
Irukaram Thatti Entum Vaalththiduvom

Vaanavar Kiristhaesu Naamamathai
Vaalnaal Muluvathum Vaalththiduvom
Varukaiyil Avarodu Innainthu Entum
Vananguvom Vaalththuvom
Pottiduvom

Avar Endhan Sangeethamavar - அவர் எந்தன் சங்கீதமானவர் Avar Endhan Sangeethamavar - அவர் எந்தன் சங்கீதமானவர் Reviewed by Christking on July 28, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.