Athisayamaanavar Aalosanai - அதிசயமானவர் ஆலோசனை
- TAMIL
- ENGLISH
அதிசயமானவர் ஆலோசனை கர்த்தா
நித்திய தேவனே என் இயேசுவே
1.சோதனை புரண்டு
என் மேல் உருண்டாலும்
சேர்ந்திடா தென்னை அணைத்திட்டாரே
ஜெயகீதம் பாடி துதித்திட செய்ததால்
அல்லேலூயா துதி பாடிடுவேன்
2.கெர்ச்சிக்கும் சிங்கம் போல்
சாத்தானும் சீறினான் யூதாவின் சிங்கம்
பெலனீந்தாரே ஆனந்த கீதம் பாடிட செய்ததால்
அல்லேலூயா துதி பாடிடுவேன்
3.துன்பம் தொல்லையும் கவலையும்
வியாதியும் தொடர்ந்து வந்தாலும்
தோத்தரிப்பேன் கர்த்தர் என் பெலனும் கேடகமானதால்
அல்லேலூயா துதி பாடிடுவேன்
Athisayamaanavar Aalosanai Karththaa
Niththiya Thaevanae en Yesuvae
1.sothanai Puranndu
En Mael Urunndaalum
Sernthidaa Thennai Annaiththittarae
Jeyageetham Paati Thuthiththida Seythathaal
Allaelooyaa Thuthi Paadiduvaen
2.kerchchikkum Singam Pol
Saaththaanum Seerinaan Yoothaavin Singam
Pelaneenthaarae Aanantha Geetham Paatida Seythathaal
Allaelooyaa Thuthi Paadiduvaen
3.thunpam Thollaiyum Kavalaiyum
Viyaathiyum Thodarnthu Vanthaalum
Thoththarippaen Karththar en Pelanum Kaedakamaanathaal
Allaelooyaa Thuthi Paadiduvaen
Athisayamaanavar Aalosanai - அதிசயமானவர் ஆலோசனை
Reviewed by Christking
on
July 27, 2020
Rating:
No comments: