Athisayam Arputham Um Maghaa - அதிசயம் அற்புதம் உம் மகா அன்பு - Christking - Lyrics

Athisayam Arputham Um Maghaa - அதிசயம் அற்புதம் உம் மகா அன்பு


அதிசயம் அற்புதம் உம் மகா அன்பு
சிலுவையில் உம் கிருபையை கண்டேன்
உம் அழகினை என் வாழ்வினில் புரிய இயலாது
நீர் மகிமையும் அழகுமானவர்

அழகே அன்புகூருவேன் அழகே ஆராதிப்பேன்
அழகே என்னாத்மா உம்மைப் பாடும் (2)

1. உம் மகிமையின் வல்லமை பூமி எங்கிலும்
உம் கிரியைகள் இவ்வுலகு காணுதே
உம் மாட்சிமையின் அழகினால் என் ஆத்மா பாடுமே
நீர் சிறந்தவர் அற்புதமானவர்

அழகே அன்புகூருவேன் அழகே ஆராதிப்பேன்
அழகே என்னாத்மா உம்மைப் பாடும் (2)

2. உம் அற்புதத்தை கான செய்தீர்
உம் அன்பினால் கவர்ந்தீர்
இவ்வுலகிலே உம்மைப் போல் அழகில்லை (2)

அழகே அன்புகூருவேன் அழகே ஆராதிப்பேன்
அழகே என்னாத்மா உம்மைப் பாடும் (2)


Athisayam Arputham Um Maghaa Anbu
Siluvaiyil Um Kirubaiyai Kandaen
Um Azhaginai en Vaazhvinil Puriya Iyalaadhu
Neer Magimaiyum Azhagumaanavar

Azhage Anbukooruven Azhage Aaraadhipaen
Azhage Enaathmaa Ummai Paadum (2)

1. Um Magimaiyin Vallamai Boomi Engilum
Um Kiriyaigal Ivvulagu Kaanudhae
Um Maatchimaiyin Azhaginaal en Aathmaa Paadumae
Neer Sirandhavar Arpudhamaanavar

Azhage Anbu Kooruven Azhage Aaraadhipaen
Azhage Enaathmaa Ummai Paadum (2)

2. Um Arppudhaththai Kaana Seidheer
Um Anbinaal Kavarndheer
Ivvulagilae Ummai Paol Azhagillai (2)

Azhage Anbu Kooruven Azhage Aaraadhipaen
Azhage Enaathmaa Ummai Paadum (2)

Athisayam Arputham Um Maghaa - அதிசயம் அற்புதம் உம் மகா அன்பு Athisayam Arputham Um Maghaa - அதிசயம் அற்புதம் உம் மகா அன்பு Reviewed by Christking on July 27, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.