Asathikkollaathirunkal - அசதிக்கொள்ளாதிருங்கள் - Christking - Lyrics

Asathikkollaathirunkal - அசதிக்கொள்ளாதிருங்கள்


அசதிக்கொள்ளாதிருங்கள்
ஜாக்கிறரதையாயிருங்கள்

ஆவியிலே என்றும் அனலாயிருங்கள்
கர்த்தருக்கு தினம் ஊழியம்செய்யுங்கள்
ஜெபத்திலே தினம் உறுதியாயிருங்கள்
உபத்திரவத்தில் என்றும் பொறுமையாயிருங்கள்
– (அசதிக்கொள்ளாதிருங்கள்…)

மணவாளன் வருகிறார் ஆயத்தப்படுங்கள்
புத்தியுள்ள கன்னிகையைப் போல் இருங்கள்
அவர் வரும் நாழிகையை அறியாதிருக்கையில்
எப்போதுமே என்றும் விழிப்பாயிருங்கள்
– (அசதிக்கொள்ளாதிருங்கள்…)

கெர்ச்சிக்கும் சிங்கம் போல சுற்றும் சத்துருவை
விசுவாசத்தில் என்றும் எதிர்த்துநில்லுங்கள்
தெளிந்த புத்தியுடன் விழித்திருங்கள்
என்றும் வஞ்சியாதபடி எச்சரிக்கையாயிருங்கள்
– (அசதிக்கொள்ளாதிருங்கள்…)

மாமிசத்தில் என்றும் வாழாதிருங்கள்
ஆவியின் கனிக்கேற்ப்ப நடந்துக்கொள்ளுங்கள்
சர்வாயுதவர்க்கத்தை தரித்துக்கொள்ளுங்கள்
சத்துருவின் செயல்களை எதிர்த்துநில்லுங்கள்
– (அசதிக்கொள்ளாதிருங்கள்…)


Asathikkollaathirungal
Jaakkirarathaiyaayirungal

Aaviyilae Entum Analaayirungal
Karththarukku Thinam Ooliyamseyyungal
Jepaththilae Thinam Uruthiyaayirungal
Upaththiravaththil Entum Porumaiyaayirungal
– (Asathikkollaathirungal…)

Manavaalan Varukiraar Aayaththappadungal
Puththiyulla Kannikaiyaip Pol Irungal
Avar Varum Naalikaiyai Ariyaathirukkaiyil
Eppothumae Entum Vilippaayirungal
– (Asathikkollaathirungal…)

Kerchchikkum Singam Pola Suttum Saththuruvai
Visuvaasaththil Entum Ethirththunillungal
Thelintha Puththiyudan Viliththirungal
Entum Vanjiyaathapati Echcharikkaiyaayirungal
– (Asathikkollaathirungal…)

Maamisaththil Entum Vaalaathirungal
Aaviyin Kanikkaerppa Nadanthukkollungal
Sarvaayuthavarkkaththai Thariththukkollungal
Saththuruvin Seyalkalai Ethirththunillungal
– (Asathikkollaathirungal…)

Asathikkollaathirunkal - அசதிக்கொள்ளாதிருங்கள் Asathikkollaathirunkal - அசதிக்கொள்ளாதிருங்கள் Reviewed by Christking on July 27, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.