Asaindhidu Asaindhidu – அசைந்திடு அசைந்திடு - Christking - Lyrics

Asaindhidu Asaindhidu – அசைந்திடு அசைந்திடு

அசைந்திடு அசைந்திடு உலகமே அசைந்திடு
இயேசுவுக்காய் அசைந்திடு நீ
மகிழ்ந்திடு மகிழ்ந்திடு ஆவியிவியில் மகிழ்ந்திடு
இயேசுவுக்காய் எழும்பிடு நீ ஹோய்
துன்பங்களை நீக்கி நம் துயரங்களை போக்கி
பயமெல்லாம் மாற்றி நம் கவலையெல்லாம் போக்கி
எனக்காக வந்தீரே என் வாழ்வை நீர் மாற்றித் தந்தீர்
நேசிக்கிறேன் நேசிக்கிறேன் நேசிக்கிறேன் இயேசுவே (4)

கண்ணீரின் பள்ளத்தாக்கை களிப்பாக மாற்றுவார்
கண்ணீரைத் துடைக்கின்ற நேசராக வருவார் (2)

கலங்காதே கலங்காதே திகையாதே (2)

எனக்காக வந்தீரே என் வாழ்வை நீர்மாற்றித் தந்தீர்
நேசிக்கிறேன் நேசிக்கிறேன் நேசிக்கிறேன் இயேசுவே (4)

வறுமையும் வெறுமையும் நீங்கியே போகும்
வேதனையும் சோதனையும் மாறியே போகும் (2)

சோர்ந்திடாதே சோர்ந்திடாதே தளர்ந்திடாதே (2)

எனக்காக வந்தீரே என் வாழ்வை நீர் மாற்றித் தந்தீர்
நேசிக்கிறேன் நேசிக்கிறேன் நேசிக்கிறேன் இயேசுவே (4)

நோய்களும் பேய்களும் பயந்தோடிப் போகும்
ஒரு வார்த்தை சொன்னாலே ஓடோடி போகும் (2)

பயம் வேண்டாம் பயம் வேண்டாம் கலங்க வேண்டாம் (2)

எனக்காக வந்தீரே என் வாழ்வை நீர் மாற்றித் தந்தீர்
நேசிக்கிறேன் நேசிக்கிறேன் நேசிக்கிறேன் இயேசுவே (4)

தோல்விகள் எல்லாம் ஜெயமாய் மாறும்
துக்கங்கள் எல்லாம் சந்தோஷமாய் மாறும் (2)

ஜெயமுண்டு ஜெயமுண்டு வெற்றி நமக்கே (2)

எனக்காக வந்தீரே என் வாழ்வை நீர் மாற்றித் தந்தீர்
நேசிக்கிறேன் நேசிக்கிறேன் நேசிக்கிறேன் இயேசுவே (4)

அசைந்திடு அசைந்திடு உலகமே அசைந்திடு
இயேசுவுக்காய் அசைந்திடு நீ
மகிழ்ந்திடு மகிழ்ந்திடு ஆவியிவியில் மகிழ்ந்திடு
இயேசுவுக்காய் எழும்பிடு நீ ஹோய்
துன்பங்களை நீக்கி நம் துயரங்களை போக்கி
பயமெல்லாம் மாற்றி நம் கவலையெல்லாம் போக்கி
எனக்காக வந்தீரே என் வாழ்வை நீர் மாற்றித் தந்தீர்
நேசிக்கிறேன் நேசிக்கிறேன் நேசிக்கிறேன் இயேசுவே (4)

Asaindhidu Asaindhidu Ulagamae Asaindhidu
Yaesuvukkaai Asaindhidu Nee
Magizhndhidu Magizhndhidu Aaviyiviyil Magizhndhidu
Yaesuvukkaai Ezhumbidu Nee Hoi
Thunbangalai Neekki Nam Thuyarangalai Poakki
Bayamellaam Maatri Nam Kavalaiyellaam Poakki
Enakkaaga Vandheerae en Vaazhvai Neer Maattri Thandheer
Naesikkiraen Naesikkiraen Naesikkiraen Yaesuvae (4)

Kanneerin Pallaththaakkai Kalippaaga Maatruvaar
Kanneerai Thudaikkindra Naesaraaga Varuvaar (2)

Kalangaadhae Kalangaadhae Thigaiyaadhae (2)

Enakkaaga Vandheerae en Vaazhvai Neer Maattri Thandheer
Naesikkiraen Naesikkiraen Naesikkiraen Yaesuvae (4)

Varumaiyum Verumaiyum Neengiyae Poagum
Vaedhanaiyum Soadhanaiyum Maariyae Poagum (2)

Soarndhidaadhae Soarndhidaadhae Thalarndhidaadhae (2)

Enakkaaga Vandheerae en Vaazhvai Neer Maattri Thandheer
Naesikkiraen Naesikkiraen Naesikkiraen Yaesuvae (4)

Noigalum Paeigalum Bayandhoadi Poagum
Oru Vaarththai Sonnaalae Oadoadi Poakum (2)

Bayam Vaendaam Bayam Vaendaam Kalanga Vaendaam (2)

Enakkaaga Vandheerae en Vaazhvai Neer Maattri Thandheer
Naesikkiraen Naesikkiraen Naesikkiraen Yaesuvae (4)

Thoalvigal Ellaam Jeyamaai Maarum
Thukkangal Ellaam Sandhoashamaai Maarum (2)

Jeyamundu Jeyamundu Vetri Namakkae (2)

Enakkaaga Vandheerae en Vaazhvai Neer Maattri Thandheer
Naesikkiraen Naesikkiraen Naesikkiraen Yaesuvae (4)

Asaindhidu Asaindhidu Ulagamae Asaindhidu
Yaesuvukkaai Asaindhidu Nee
Magizhndhidu Magizhndhidu Aaviyiviyil Magizhndhidu
Yaesuvukkaai Ezhumbidu Nee Hoi
Thunbangalai Neekki Nam Thuyarangalai Poakki
Bayamellaam Maatri Nam Kavalaiyellaam Poakki
Enakkaaga Vandheerae en Vaazhvai Neer Maattri Thandheer
Naesikkiraen Naesikkiraen Naesikkiraen Yaesuvae (4)

Asaindhidu Asaindhidu – அசைந்திடு அசைந்திடு Asaindhidu Asaindhidu – அசைந்திடு அசைந்திடு Reviewed by Christking on July 27, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.