Arul Naathaa Nampi - அருள் நாதா நம்பி - Christking - Lyrics

Arul Naathaa Nampi - அருள் நாதா நம்பி


அருள் நாதா நம்பி வந்தேன்
நோக்கக் கடவீர்
கை மாறின்றி என்னை
முற்றும் ரட்சிப்பீர்

2. தஞ்சம் வேண்டி நம்பி வந்தேன்
திருப்பாதத்தில்
பாவ மன்னிப்பருள்வீர்
இந்நேரத்தில்

3. தூய்மை வேண்டி நம்பி வந்தேன்
உந்தன் ஆவியால்
சுத்தி செய்வீர் மாசில்லா
ரத்தத்தால்

4. துணை வேண்டி நம்பி வந்தேன்
பாதை காட்டுவீர்
திருப்தி செய்து நித்தம்
நன்மை நல்குவீர்

5. சக்தி வேண்டி நம்பி வந்தேன்
ஞானம் பெலனும்
அக்னி நாவும் வல்ல வாக்கும்
ஈந்திடும்

6. இயேசு நாதா நம்பி
வந்தேன்தவறாமலே
என்னை என்றும் தாங்கி
நின்றுகாருமே


Arul Naathaa Nampi Vanthaen
Nnokkak Kadaveer
Kai Maarinti Ennai
Muttum Ratchippeer

2. Thanjam Vaennti Nampi Vanthaen
Thiruppaathaththil
Paava Mannipparulveer
Innaeraththil

3. Thooymai Vaennti Nampi Vanthaen
Unthan Aaviyaal
Suththi Seyveer Maasillaa
Raththaththaal

4. Thunnai Vaennti Nampi Vanthaen
Paathai Kaattuveer
Thirupthi Seythu Niththam
Nanmai Nalkuveer

5. Sakthi Vaennti Nampi Vanthaen
Njaanam Pelanum
Akni Naavum Valla Vaakkum
Eenthidum

6. Yesu Naathaa Nampi
Vanthaenthavaraamalae
Ennai Entum Thaangi
Nintukaarumae

Arul Naathaa Nampi - அருள் நாதா நம்பி  Arul Naathaa Nampi - அருள் நாதா நம்பி Reviewed by Christking on July 27, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.