Arul Eralamai Peiyum Uruthi - அருள் ஏராளமாய்ப் பெய்யும் உறுதி - Christking - Lyrics

Arul Eralamai Peiyum Uruthi - அருள் ஏராளமாய்ப் பெய்யும் உறுதி


அருள் ஏராளமாய்ப் பெய்யும் உறுதி வாக்கிதுவே
ஆறுதல் தேறுதல் செய்யும் திரளாம் மிகுதியே

பல்லவி
அருள் ஏராளம் அருள் அவசியமே
அற்பமாய் சொற்பமாய் அல்ல திரளாய் பெய்யட்டுமே

1. அருள் ஏராளமாய்ப் பெய்யும் மேகமந்தாரமுண்டாம்
காடான நிலத்திலேயும் செழிப்பும் பூரிப்புமாம் – அருள்

2. அருள் ஏராளமாய்ப் பெய்யும் யேசு வந்தருளுமேன்
இங்குள்ள கூட்டத்திலேயும் இறங்கி தங்கிடுமேன் – அருள்

3. அருள் ஏராளமாய்ப் பெய்யும் பொழியும் இச்சணமே
அருளின் மாரியைத் தாரும் ஜீவ தயாபரரே – அருள்


Arul Aeraalamaayp Peyyum Uruthi Vaakkithuvae
Aaruthal Thaeruthal Seyyum Thiralaam Mikuthiyae

Pallavi
Arul Aeraalam Arul Avasiyamae
Arpamaay Sorpamaay Alla Thiralaay Peyyattumae

1. Arul Aeraalamaayp Peyyum Maekamanthaaramunndaam
Kaadaana Nilaththilaeyum Selippum Poorippumaam - Arul

2. Arul Aeraalamaayp Peyyum Yaesu Vantharulumaen
Ingulla Koottaththilaeyum Irangi Thangidumaen - Arul

3. Arul Aeraalamaayp Peyyum Poliyum Ichchanamae
Arulin Maariyaith Thaarum Jeeva Thayaapararae - Arul

Arul Eralamai Peiyum Uruthi - அருள் ஏராளமாய்ப் பெய்யும் உறுதி Arul Eralamai Peiyum Uruthi - அருள் ஏராளமாய்ப் பெய்யும் உறுதி Reviewed by Christking on July 27, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.