Arudkaram Thaedi Un Aalaya Peedam
- TAMIL
- ENGLISH
அருட்கரம் தேடி உன் ஆலயப்பீடம்
அலையலையாக வருகின்றோம்
அருவியாய் வழியும் உன் அருளினில் நனைய
ஆனந்தமாக வருகின்றோம் – 2
ஆயிரம் ஆயிரம் ஆசைகளால்
ஆடிடும் ஓடமாய் எம் வாழ்க்கை – 2
மூழ்கிடும் வேளையில் எம் இறைவா உன்
கரம் தானே எம்மைக் கரை சேர்க்கும்
பெரும் புயலோ எழும் அலையோ நிதம் வருமோ ஒளியிருக்க – 2
நாளுமே எம்மைக் காத்திடும் உந்தன்
ஆறுதல் வேண்டும் எம் இதயங்களோ
அன்பினைத் தேடி அலைகின்றதே – 2
தேற்றிட விரையும் எம் தலைவா – உம்
தெய்வீகக் கரம் தானே எமைத் தேற்றும்
கொடும் பிணியோ வரும் பரிவோ
துயர் வருமோ துணையிருக்க – 2
நாளுமே அன்பால் ஆறுதல் வழங்கும்
Arutkaram Thaeti Un Aalayappeedam
Alaiyalaiyaaka Varukintom
Aruviyaay Valiyum Un Arulinil Nanaiya
Aananthamaaka Varukintom – 2
Aayiram Aayiram Aasaikalaal
Aadidum Odamaay Em Vaalkkai – 2
Moolkidum Vaelaiyil Em Iraivaa Un
Karam Thaanae Emmaik Karai Serkkum
Perum Puyalo Elum Alaiyo Nitham Varumo Oliyirukka – 2
Naalumae Emmaik Kaaththidum Unthan
Aaruthal Vaenndum Em Ithayangalo
Anpinaith Thaeti Alaikintathae – 2
Thaettida Viraiyum Em Thalaivaa – Um
Theyveekak Karam Thaanae Emaith Thaettum
Kodum Pinniyo Varum Parivo
Thuyar Varumo Thunnaiyirukka – 2
Naalumae Anpaal Aaruthal Valangum
Arudkaram Thaedi Un Aalaya Peedam
Reviewed by Christking
on
July 27, 2020
Rating:
No comments: